Haris Rauf: கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தன்னுடைய பந்தை அடித்ததுபோல் இன்னொருமுறை அப்படி அவரால் அடிக்க முடியாது என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹரீஸ் ராவூப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2022 டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியதை அடுத்து, இந்திய வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ICC T20 World Cup final, Pakistan vs England : பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும்.
20 ஓவர் உலக கோப்பை 2வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி பைனலுக்கு செல்லும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் முன்பே கணித்துவிட்டார்.
20 ஓவர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸூன்னு நினைச்சு, ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்துவிட்டனர்.
20 ஓவர் உலக கோப்பை 2வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி பைனலுக்கு செல்லும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை, மைதானத்தில் இருந்த ரசிகர் கிண்டலடித்த வீடியோ வெளியான நிலையில், இதற்கு ட்விட்டரில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.