எதிர்நீச்சல் ஆதி குணசேகரனா இது..? மாரிமுத்துவின் பழையை புகைப்படங்கள்..!

Ethirneechal Marimuthu Old Photos: எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற ஆதி குணசேகரனனின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

எதிர்நீச்சல் தொடரில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இத்தொடரில் அவரது பெயர், ஆதி குணசேகரன். 

2 /8

இவர், பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 

3 /8

மாரிமுத்து, சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவுடன் திரையுலகிற்கு வந்தவர். 

4 /8

இவர், 2008ஆம் ஆண்டு வெளியான‘கண்ணும் கண்ணும்’ என்ற படத்தை  இயக்கினார். அதன் பிறகு, இவர் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு புலிவால் திரைப்படம் வெளியானது. 

5 /8

கண்ணும் கண்ணும் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது. 

6 /8

இதில், அவர் படத்தின் நாயகன் பிரசன்னா மற்றும் பிற நடிகர்களுடன் உள்ளார். 

7 /8

மாரிமுத்துவின் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 

8 /8

இந்த பழைய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.