ஹீரோக்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படியா இருந்தாங்க??

‘விக்ரம்’ல டெக்னாலஜியை யூஸ் பண்ணி கமலை இளவயதாகக் காட்டப் போறாங்களாம். மத்த ஹீரோக்கள் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்க?!

 

1 /10

கமல்னு சொன்னதும் நம்ம மைண்டுல ஃபர்ஸ்ட் வர்றது ரஜினிதான். ‘தர்பார்’ ரஜினிகாந்தோட இளவயது தர்பாரையும் கொஞ்சம் பாத்துட்டுப்போங்க!

2 /10

‘இளைய தளபதி’யா இருந்துட்டு இருந்த நம்ம விஜய் இப்போ ‘தளபதி’யா மாறிட்டாரு. ‘மாஸ்டர்’ விஜய்யையும் இளைய மாஸ்டரா மாத்திப் பாக்கவேணாமா?

3 /10

இது ‘வலிமை’ அஜித்குமாரோட வலிமையான ‘வேற மாரி’ யங்கர் வெர்சன்.

4 /10

‘டாக்டர்’ இப்போ குட்டி டாக்டர் ஆயாச்சு. பப கச த நி ப மப கப ரிச.....

5 /10

‘எதற்கும் துணிந்த’ சூர்யா சின்ன வயசுல இப்படித்தானே பாஸ் இருந்திருப்பாரு?!!

6 /10

அவர் வேணும்னா ‘தப்புல சிறுசு, பெருசு இல்லை’னு சொல்லலாம். ஆனா எடிட்டிங்ல சின்ன சுருளி, பெரிய சுருளி இருக்குதானே!

7 /10

வந்தாரு, நின்னாரு, போஸ் கொடுத்தாரு. யங்காக எடிட் பண்ணிட்டோம். ரிப்பீட்டு!

8 /10

நிஜமாகவே 96 காலத்துல நம்ம விஜய் சேதுபதி இப்படித்தான் இருந்திருப்பாரோ?!

9 /10

துருவ் விக்ரமைப் பார்க்கும்போது சின்ன வயசு விக்ரம் மாதிரி இருக்குதுனு சொல்றவங்களுக்கு இந்த ‘மகான்’ விக்ரமைப் பார்க்கும்போது யார் மாதிரி இருக்கும்?

10 /10

‘பிரியாணி’யில நடிச்சிட்டு இருந்த கார்த்தி கையில பிரியாணி அண்டாவே கிடைச்ச ‘கைதி’ பட போஸ்டர்தான் இது.  இந்த யங் ‘கைதி’க்கும் ஒரு பிரியாணி பார்சல் பண்ணுங்களேன்!