EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2025 ஆம் ஆண்டில், அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களின் நலனையும் வசதியையும் கருத்தில் கொண்டு, அதன் விதிகளில் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, வேலைகளை மாற்றும்போது PF கணக்கை மாற்றும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இந்த தகவல் வெள்ளிக்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 12 லட்சத்திற்கு குறைவாக சம்பாதிக்கும் யாரும் வரி செலுத்த தேவையில்லை. இருப்பினும் வருமான வரி தாக்கல் செய்யலாம். இது கட்டாயம் இல்லை என்றாலும் தாக்கல் செய்து கொள்வது நல்லது.
UPI சேவைக்கு ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில், மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
புதிய GNSS திட்டம், சேட்டிலைட் மூலம் ஒவ்வொரு வாகனமும் கண்காணிக்கப்பட்டு எவ்வளவு தூரம் பயணம் செய்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
PM Internship Scheme: பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2024-25 நிதியாண்டில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் அக்டோபர் 3, 2024 அன்று தொடங்கப்பட்டது.
தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) மாறுபவர்களுக்கு, கடந்த 12 மாத சராசரி ஊதியத்தில் 50% உத்தரவாத ஓய்வூதியம் கிடைக்கும்.
மத்திய அரசு தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு e-KYC நடைமுறையை கட்டாயமாக்கியுள்ளது. e-KYC நடைமுறையை பூர்த்தி செய்யாத ரேஷன் அட்டைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
PF பணத்தை திரும்பப் பெறும் செயல்முறையை எளிதாக்கவும், விரைவுபடுத்தவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துள்ளது EPFO. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பாம்பன் தூக்குப்பாலம் இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த பாலத்தின் சிறப்புகள் என்ன? எப்படி இயங்குகிறது?
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை இந்திய அரசு ஒதுக்கியுள்ள செய்தி, பிஎஸ்என்எல் விரைவில் 5ஜி சேவையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்திய அரசு பல்வேறு நிதி தொடர்பான விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவை இன்று முதல் அமலுக்கு வர உள்ளன. என்ன மாற்றம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.