பொது இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிய நடிகர் - நடிகைகள்

Flim Stars Got Slapped in Public Place: பொது இடங்களில் கன்னத்தில் ஓங்கி அடி வாங்கிய நடிகர், நடிகைகளின் 5 சர்ச்சைக்குரிய சம்பவங்களைப் பார்ப்போம்.

அரசியல், சினிமா துறையை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் மத்தியில் மிகம பிரபலமாக இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி தலைப்புச் செய்திகளிலும், சில சமயங்களில் சர்ச்சைக்குரிய செய்திகளிலும் இடம்பிடிப்பது உண்டு.

பாலிவுட், ஹாலிவுட் மற்றும் டிவி நட்சத்திரங்கள் பொதுவெளியில் தாக்கப்படும் போது, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் அறைந்த மிகவும் சர்ச்சைக்குரிய 5 சம்பவங்களைக் குறித்துப் பார்ப்போம்.

1 /5

சமீபத்தில் சண்டிகர் விமான நிலையத்தில் CISF வீரர் குல்விந்தர் கவுர் கங்கனா ராவத்தை கண்ணத்தில் அறைந்தார். (Photo: Social Media)

2 /5

ஈஷா தியோல் ஒருமுறை அமிர்தா ராவை அறைந்தார். இது பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது. (Photo: Social Media)

3 /5

2022 அகாடமி விருது விழாவின்போது, ​​ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி ராக் கேலி செய்ததை அடுத்து, வில் ஸ்மித் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்தார். (Photo: Reuters)

4 /5

பிக் பாஸ் ஓடிடி 3 இன் சமீபத்திய எபிசோடில், அர்மான் மாலிக் விஷால் பாண்டேவை அறைந்தார். (Photo: Social Media / Bigg Boss OTT)

5 /5

2014 ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பின் போது பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான கௌஹர் கான் பார்வையாளரால் அறையப்பட்டார். (Photo: Social Media)