Team India: இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நீக்கப்படும்பட்சத்தில், அடுத்து கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
Hardik Pandya: தொடர் தோல்விகள் காரணமாக மும்பை அணி நிர்வாகம் ஹர்திக்கை கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டதாக வதந்திகள் பரவத் தொடங்கின.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கமா? மீண்டும் கேப்டனாகிறாரா ரோஹித் சர்மா? - வதந்திகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன?
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியிலிருந்து விலகும் ஹர்திக் பாண்டியா? ரோகித் சர்மா வைத்த நிபந்தனையால் வெடித்த சர்ச்சை! முழு விவரம் இதோ!
Shubman Gill: தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் டி20 அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன்? சூர்யகுமார் யாதவுக்குப் பிறகு யார்.. முகம்மது கைஃப் கணிப்பு! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Suryakumar Yadav: டி20 உலகக்கோப்பையோடு நிற்கப்போவதில்லை.. அடுத்து ஒலிம்பி தங்கம் தான்! - தனது ஆசையை வெளிப்படுத்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்! முழு விவரம் இதோ!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பை வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா வென்றுள்ளது.
India vs New Zealand Final 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
தற்போது 35 வயதாகும் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் தற்போது வரை இந்திய அணி ஒரு டி20 தொடரை கூட இழந்ததில்லை.
இந்திய அணி லீக் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றிருந்தாலும், ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மாவின் பார்ம் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை கொண்டாடி கொண்டிருந்த நேரத்தில், மைதானத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
India vs Pakistan: 2026 டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
India vs Pakistan 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்கள் பரஸ்பரம் கைக்குலுவார்களா இல்லையா என்பது குறித்து இருநாட்டு கேப்டன்களும் தெரிவித்த கருத்துகளை இங்கு விரிவாக காணலாம்.
IND vs PAK, Team India Playing XI: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையில் தனது இரண்டாவது போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது. அபிஷேக் சர்மாவுக்குபதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
Gautam Gambhir Praises Suryakumar Yadav: இந்திய அணியின் சிறந்த டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் தான் என பயிற்சியாளர் கெளதம் கம்பீர் அவரை பாராட்டி உள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணிக்கு, மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்புகிறார்.
ஐபிஎல் வரை ஓய்வில் இருக்கலாம் என்று நினைத்த சிராஜிற்கு டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பற்றிய சுவாரஸ்ய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
Washington Sundar: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் காயத்தில் இருக்கும் வாஷிங்டன் சுந்தர் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்பது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.
India vs USA: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன்மூலம் இந்தியா வெற்றியுடன் தொடங்கி உள்ளது.