சனி பெயர்ச்சி பலன் 2023, இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும்

Shani Nakshatra Transit 2023: ஜனவரி 17, 2023 அன்று சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது, அதன் பிறகு ஜனவரி 30 இல் அஸ்தமிக்கும், அதன் பின்னர் மார்ச் 15 அன்று நட்சத்திரத்தை மாற்றும். இதனால் 3 ராசிக்காரர்கள் மிகுந்த பலன் பெறுவார்கள்.

1 /4

சனி நட்சத்திர மாற்றம்: 30 ஆண்டுக்குப் பிறகு ஜனவரி 17 அன்று கும்ப ராசியில் சனி பெயர்ச்சி நடக்க உள்ளது. இதற்குப் பிறகு, மார்ச் 15, 2023 சனியின் நட்சத்திர மாற்றம் அரங்கேறும். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

2 /4

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். குறிப்பாக வணிகர்கள் பெரிய பலன்களைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவுடன், தடைபட்ட வேலைகள் நிறைவேறும். மத நம்பிக்கை அதிகரிக்கும்.  

3 /4

சிம்ம ராசி: திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். பண வரவு அதிகரிக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.  

4 /4

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். துன்பம் குறையும். திடீர் பண ஆதாயமும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக இருக்கும்.