கவர்ந்திழுக்கும் கவர்ச்சி நாயகி நிதி அகர்வால் லேட்டஸ்ட் Pics

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெகு ஆக்டிவ் ஆக இருக்கும் நித்தி,தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 12.9 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இவரது கவர்ச்சி போட்டோ ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது வெளியாகி உள்ள சில புகைப்படங்கள் பார்த்து, இது நம்ம "நித்தி அகர்வாலா" என பாராட்டி வருகின்றனர்.

1 /5

இந்தியத் திரைப்பட நடிகைகளில் ஒருவரான நித்தி அகர்வால் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

2 /5

2017 ஆம் ஆண்டு வெளியான "முன்னா மைகேல்" (Munna Michael) என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார்.

3 /5

தமிழ்த் திரைப்படத்துறையில் 2021 ஆம் ஆண்டு வெளியான நடிகர் ஜெயம் ரவி நடித்த "பூமி" (Bhoomi) என்ற திரைப்படத்தின் கோலிவுட்டில் காலடி பதித்தார்.

4 /5

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் சேர்ந்து "ஈஸ்வரன்" (Eeswaran) என்ற படத்தில் நாயகி நடித்து அனைவரின் மனதை கவர்ந்தார்.

5 /5

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் வரவிருக்கும் படமான "ஹரி ஹர வீர மல்லு" (Hari Hara Veera Mallu) படத்தின் நடித்து வரும் நித்தி அகர்வாலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வரவேற்பை பெற்றது.