English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• SA NZ 0/0 (0)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Trisha Krishnan

Trisha Krishnan

விஜய் - த்ரிஷா: 20 ஆண்டு கால நட்பும், கிசுகிசுக்களும், முழு விவரம் இதோ
vijay Mar 11, 2026, 11:47 AM IST
விஜய் - த்ரிஷா: 20 ஆண்டு கால நட்பும், கிசுகிசுக்களும், முழு விவரம் இதோ
தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரங்களான தளபதி விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் நட்பு குறித்து பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் நிகழ்வு ஒன்றில் ஒன்றாக ஒரே காரில் வந்து கலந்துக் கொண்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்... வெளியானது கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்
Karuppu Oct 30, 2025, 06:25 PM IST
சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்... வெளியானது கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்
Suriya's Karuppu Movie: கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் நெட்பிளிக்ஸ் தளத்துடன் ஓடிடி உரிமம் ஒப்பந்தம் இறுதியாகி உள்ளதால், குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
த்ரிஷாவுக்கு டும் டும் டும்? பஞ்சாப் மாப்பிள்ளையா.. வைரலாகும் செய்தி!
Trisha Krishnan Oct 9, 2025, 11:56 PM IST
த்ரிஷாவுக்கு டும் டும் டும்? பஞ்சாப் மாப்பிள்ளையா.. வைரலாகும் செய்தி!
Trisha Krishnan: பிரபல நடிகை த்ரிஷா பஞ்சாப்பை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. 
த்ரிஷா நடிப்பில் வெளியான IDENTITY திரைப்படம் திரையரங்கில் மாசான வரவேற்பு!
Identity Movie Jan 5, 2025, 05:45 PM IST
த்ரிஷா நடிப்பில் வெளியான IDENTITY திரைப்படம் திரையரங்கில் மாசான வரவேற்பு!
ஏஆர்.எம் படத்திற்குப் பிறகு டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் ஆகியோர் இணைந்து நடித்துள்ள IDENTITY திரைப்படத்திற்குப் பலரும் நல்ல வரவேற்பைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படம் 2025 வருடம் தொடக்கத்தில் இந்த வாரம் ஜனவரி 2 அன்று திரையரங்குகளில் வெளியானது.
நடிகை த்ரிஷா புத்துணர்வுடன் இருக்கத் தினமும் என்ன செய்கிறார் பாருங்க! இப்படி இருந்தால் 10 வயசு பின்னாடி போகலாம்!
beauty tips Dec 30, 2024, 02:43 PM IST
நடிகை த்ரிஷா புத்துணர்வுடன் இருக்கத் தினமும் என்ன செய்கிறார் பாருங்க! இப்படி இருந்தால் 10 வயசு பின்னாடி போகலாம்!
த்ரிஷா பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். த்ரிஷா இன்றும் இளமையாக இருப்பதற்கு  இவர் கடைப்பிடிக்கும் உடற்பயிற்சி, உணவுப் பழக்கங்கள் மற்றும் ஓய்வு இவை அனைத்தும் த்ரிஷா எந்தவிதத்தில் செய்து வருகிறார் என்று இங்குப் பார்க்கலாம். 
22 வருட த்ரிஷா சினிமா பயணத்தில்..கண்டிப்பாக பார்க்கவேண்டிய 8 படங்கள்!
Trisha Krishnan Dec 13, 2024, 05:28 PM IST
22 வருட த்ரிஷா சினிமா பயணத்தில்..கண்டிப்பாக பார்க்கவேண்டிய 8 படங்கள்!
1999 ஆம் ஆண்டில் முதன் முதலில்  “மௌனம் பேசியதே” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷாவின் முதல் திரைத்துறை பயணத்தின் படிக்கலாக இவர் வாழ்க்கைக்கு அமைந்த படம். த்ரிஷா பிரபல நடிகர்களுடன் பல மொழிகளில் நடித்துப் பல விருதுகள் குவித்து சாதனைப்பெற்று சிங்கிலாக வாழ்ந்துவருகிறார்.   
த்ரிஷா தனது தோழிகளுடன் வெளிநாட்டில் ஜாலி ட்ரிப் போட்டோஸ் வைரல் !
Trisha Krishnan Oct 17, 2024, 02:22 PM IST
த்ரிஷா தனது தோழிகளுடன் வெளிநாட்டில் ஜாலி ட்ரிப் போட்டோஸ் வைரல் !
கோட் படத்தின் த்ரிஷாவின் மட்ட பாடல் இணையத்தில் வைரலானது. இது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.இதைத்தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.இதனால் த்ரிஷா மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார்.த்ரிஷாவின் லேடஸ்ட் அப்டேட் இதோ !
Trisha Krishnan Jul 22, 2024, 12:20 PM IST
பல மொழிகளில் வெளியாக உள்ள ‘பிருந்தா’ வெக் சீரிஸ்
தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை திரிஷாவின் "பிருந்தா" என்ற புதிய வெப் தொடரின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆமா நயன்தாராவுடன் மனக்கசப்பு தான்.. உண்மையை உடைத்த த்ரிஷா
Nayanthara Jun 24, 2024, 11:29 AM IST
ஆமா நயன்தாராவுடன் மனக்கசப்பு தான்.. உண்மையை உடைத்த த்ரிஷா
Nayanthara and Trisha Krishnan Fight : நயன்தாராவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார். இது தொடர்பான விவரத்தை இங்கே காணலாம்.
த்ரிஷாவின் சகோதரி போல இருக்கும் அவரது தாய்! வைரல் புகைப்படம்..
Trisha Krishnan May 12, 2024, 06:31 PM IST
த்ரிஷாவின் சகோதரி போல இருக்கும் அவரது தாய்! வைரல் புகைப்படம்..
Trisha Krishnan With Her Mom Uma : நடிகை த்ரிஷா, அன்னையர் தினத்தை ஒட்டி தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்களை இங்கு பார்ப்போம். 
துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை திரிஷா.. என்ன அழகு டா
Trisha Krishnan Mar 18, 2024, 09:12 AM IST
துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை திரிஷா.. என்ன அழகு டா
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா, தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பதிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
2024 ஆம் ஆண்டில் எகிறும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு
Trisha Krishnan Mar 7, 2024, 07:07 PM IST
2024 ஆம் ஆண்டில் எகிறும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு
Trisha Krishnan Net Worth 2024: 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஏ.வி.ராஜூவுக்கு ஆப்பு! வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அதிரடி காட்டிய த்ரிஷா..இனி என்ன நடக்கும்?
Trisha Krishnan Feb 22, 2024, 12:23 PM IST
ஏ.வி.ராஜூவுக்கு ஆப்பு! வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அதிரடி காட்டிய த்ரிஷா..இனி என்ன நடக்கும்?
Actress Trisha Send Lawyer Notice to ADMK AV Raju : முன்னாள் அதிமுக சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜுவுக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
த்ரிஷா இதுவரை சந்தித்த சர்ச்சைகள்! அதுக்குன்னு இவ்வளவா...
Trisha Krishnan Feb 21, 2024, 01:37 PM IST
த்ரிஷா இதுவரை சந்தித்த சர்ச்சைகள்! அதுக்குன்னு இவ்வளவா...
Actress Trisha Krishnan Kuvathur Controversy: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, பெரிய நடிகையாக உதிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 
பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட்.. டாப் நடிகர்களுடன் த்ரிஷா
Trisha Krishnan Feb 8, 2024, 03:42 PM IST
பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட்.. டாப் நடிகர்களுடன் த்ரிஷா
நடிகை த்ரிஷா, விஜய், அஜித், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்துவரும் நிலையில் தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலை போல் குவியும் பணம்.. 2024ல் எகிறும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு
Trisha Krishnan Feb 8, 2024, 09:50 AM IST
மலை போல் குவியும் பணம்.. 2024ல் எகிறும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு
Trisha Krishnan Net Worth 2024: 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சம்பளத்தை அள்ளிய த்ரிஷா.. 2023ல் டாப் சேலரி வாங்கிய நடிகைகள்
Trisha Krishnan Dec 23, 2023, 11:06 AM IST
சம்பளத்தை அள்ளிய த்ரிஷா.. 2023ல் டாப் சேலரி வாங்கிய நடிகைகள்
Top 5 Highest Paid Actress in 2023: இந்த வருடம் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அதிக சம்பளத்தை வாங்கிய டாப் 5 நடிகைகளைப் பற்றி பார்க்கலாம்.
மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Trisha Krishnan Oct 26, 2023, 08:18 AM IST
மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Trisha Krishnan Net Worth: நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
திரிஷா நடித்துள்ள தி ரோடு படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
Trisha Oct 6, 2023, 07:32 AM IST
திரிஷா நடித்துள்ள தி ரோடு படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
The Road Movie Review: அருண் வசீகரன் எழுதி இயக்கிய தி ரோடு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  
அழகில் வரைந்த ஓவியமா திரிஷா? பொன்னியின் செல்வன் 2-க்குப் பிறகு ரசிகர்களின் ரியாக்ஷன்
Trisha Krishnan Apr 29, 2023, 08:13 AM IST
அழகில் வரைந்த ஓவியமா திரிஷா? பொன்னியின் செல்வன் 2-க்குப் பிறகு ரசிகர்களின் ரியாக்ஷன்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருக்கும் திரிஷாவின் அழகிய புகைப்படங்கள்
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • சூரியன் - சனி சேர்க்கை 2026: 30 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ நிகழ்வு!
    Sun Saturn conjunction 2026

    சூரியன் - சனி சேர்க்கை 2026: 30 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ நிகழ்வு!

  • சாதிய பெயரை சொல்லி..சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்! வருத்தம் தெரிவித்து பதிவு..
    Parthiban
    சாதிய பெயரை சொல்லி..சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்! வருத்தம் தெரிவித்து பதிவு..
  • எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் இல்லை - திமுக அமைச்சர் ரகுபதி சாடல்!
    Edappadi Palaniswami
    எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் இல்லை - திமுக அமைச்சர் ரகுபதி சாடல்!
  • மூத்த குடிமக்களுக்கான ஆன்மீகப் பயணம்.. திருச்சி டூ சார் தாம் 2026: முழு பயணத் திட்டம் இதோ
    Tiruchirappalli
    மூத்த குடிமக்களுக்கான ஆன்மீகப் பயணம்.. திருச்சி டூ சார் தாம் 2026: முழு பயணத் திட்டம் இதோ
  • அடுத்த ஆப்பு ரெடி... பாப் எல்-மண்டேப் ஜலசந்தியும் மூடலா...? - கச்சா எண்ணெய் விலை எகிறும்!
    Bab El Mandeb Strait
    அடுத்த ஆப்பு ரெடி... பாப் எல்-மண்டேப் ஜலசந்தியும் மூடலா...? - கச்சா எண்ணெய் விலை எகிறும்!
  • வேலை வாய்ப்பு : டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! கைநிறைய சம்பளம் வாங்கலாம்
    Tamil Nadu government jobs
    வேலை வாய்ப்பு : டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! கைநிறைய சம்பளம் வாங்கலாம்
  • தாமரை தடாகமாக மாறும் தமிழகம்.. தீர்மானிக்கும் விஜய்! திமுகவிற்கு தலைவலி.. கருத்து கணிப்பில் அதிர்ச்சி
    TN Election
    தாமரை தடாகமாக மாறும் தமிழகம்.. தீர்மானிக்கும் விஜய்! திமுகவிற்கு தலைவலி.. கருத்து கணிப்பில் அதிர்ச்சி
  • ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 ரீ-ரிலீஸ்!
    Ravi mohan
    ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 ரீ-ரிலீஸ்!
  • NDA கூட்டணிக்கு தாவுகிறதா தவாக...? அடம்பிடிக்கும் திமுக - வேல்முருகன் சொன்ன பாயிண்ட்
    Velmurugan
    NDA கூட்டணிக்கு தாவுகிறதா தவாக...? அடம்பிடிக்கும் திமுக - வேல்முருகன் சொன்ன பாயிண்ட்
  • புதுச்சேரி : சொந்த மாநிலத்துக்குள்ளேயே இனி இதையெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது: ஏன் தெரியுமா?
    Puducherry Election Rules 2026
    புதுச்சேரி : சொந்த மாநிலத்துக்குள்ளேயே இனி இதையெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது: ஏன் தெரியுமா?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x