Must Read 7 Self Help Books To Read Before 2025 : பலரது வாழ்க்கையை மாற்றும் வல்லமை படைத்த புத்தகங்களை இந்த 2024ஆம் வருடம் முடிவதற்குள் படித்து விடுங்கள்! அதற்கான லிஸ்ட் இதோ...
1/7Steal Like An Artist: 96 பக்கங்கள் நிறைந்த இந்த புத்தகத்தை, ஆஸ்டின் க்லியோன் என்பவர் எழுதியிருக்கிறார். படைப்பாற்றலை அதிகரிக்க உதவும் புத்தகங்களுள் இதுவும் ஒன்று.
2/7The War of Art புத்தகத்தை Sun Tzu என்பவர் எழுதியிருக்கிறார். இதில், 80-100 பக்கங்கள் வரை இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் போரில் வெற்றி பெறவும் என்னென்ன யுக்திகளை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த புத்தகம் விவரிக்கிறது.
3/7Ikigai ஜப்பானிய புத்தகத்தை, பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றனர். இந்த புத்தகம், வாழ்வில் நோக்கம் மற்றும் மகிழ்ச்சியை கண்டுபிடிக்க வழி வகுத்து கொடுக்கிறது.
4/7Who Moved My Cheese? புத்தகத்தை ஸ்பென்சர் ஜான்சன் எழுதியிருக்கிறார். இது ஒரு சிறுகதை புத்தகம் ஆகும். இதில், வாழ்வில் என்ன நிலை வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான சீக்ரெட்டை எழுதியிருக்கின்றனர்.
5/7Atomic Habits புத்தகத்தை, ஜேம்ஸ் க்ளியர் எழுதியிருக்கிறார். தினசரி நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் எப்படி ஒரு பெரிய மாற்றத்திற்கு வழி வகுக்கிறது என்பதை காண்பிக்கும் புத்தகம் இது.
6/7Make Your Bed புத்தகத்தை அட்மிரல் வில்லியம் ரேவன் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தை எழுதியவர் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்தவர். இவரது அனுபவங்களை கூறுகிறது, இந்த புத்தகம்.
7/7The Four Agreements புத்தகத்தை, டான் மிகல் ரூயிஸ் என்பவர் எழுதியிருக்கிறார். இது, வாழ்வில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை காட்டுகிறது.