நடிகை ஷாலு ஷம்மு கடற்கரையில் கிளாமர் போட்டோ ஷூட்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ஷாலு ஷம்முவின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

2013 இல் தமிழில் வெளிவந்த‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். பவுடர், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தும் ஷாலு ஷம்முவின் போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /6

2 /6

3 /6

4 /6

5 /6

6 /6