TTDevasthanams APP Launched: திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தரிசனம், தங்குமிட முன்பதிவு, நன்கொடைகள் போன்ற சேவைகளை ஒருங்கிணைக்கும் புதிய மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியிருக்கிறது
திருப்பதியில் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இது குறித்து கண்டிப்பாக தெரிந்து கொண்டு அங்கு செல்வது அவசியம்.
Tirumala Tirupati Devasthanam: பக்தர்களின் நலனுக்காக அன்னபிரசாதம், லட்டு பிரசாதம், தங்குமிடம், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் விரிவான விளக்கமளித்தார் திருப்பதி திருமலை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி
Tirupati Temple: திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Toll Plaza Viral Video: ஆந்திர மாநில சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தமிழக மாணவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் காயம் அடைந்தனர்... இது தொடர்பான வீடியோ வைரலாகிறது
திருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வழங்கிட பெருமாளின் திருமுகத்துடன் கூடிய பட்டு சேலையை பிரத்தியேகமாகக் காஞ்சிபுரத்தில் தயாரித்து உள்ளனர். விரதம் இருந்து,8 நாட்ளில் இரவு பகல் பாராது, கைத்தறியில் நெசவு செய்து உருவாக்கி உள்ள பட்டுச்சேலையின் படைப்பை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் சிவன் திருமணம் கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த அந்தத் திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் அண்மையில் நடந்தது. இந்நிலையில், இருவரும் கொச்சிக்கு விசிட் அடித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.