இமைக்கா நொடிகள் கதாநாயகி ராஷி கன்னாவின் போட்டோஷூட்

நடிகை ராஷி கன்னா  தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார்

மெட்ராஸ் கபே இந்தி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ராஷி கன்னா.

Read Also | வாமனன் திரைப்பட புகழ் பிரியா ஆனந்த்; பிறந்தநாள் வாழ்த்துக்கள்

1 /5

 தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தில் அறிமுகமானார். 

2 /5

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து பிரபலமானார் ராஷி கன்னா

3 /5

பெங்கால் டைகர் சுப்ரீம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் ராஷி

4 /5

மனம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அனைவரின் மனம் கவர்ந்தார்  

5 /5

ஜெய் லவ குசா மற்றும் தோலி ப்ரேமா போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார் ராஷி கன்னா.

You May Like

Sponsored by Taboola