இன்னும் 10 நாட்களில் குருவின் ராசியில் செவ்வாய், இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்

Mars Transit 2024: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாறும். அதன்படி ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய் குருவின் ராசியான மீனத்தில் பெயர்ச்சியடையப் போகிறார். 

செவ்வாய் மீன ராசியில் பெயர்ச்சி அடைவது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கலைத் தரும். வெளியூரில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். இதுமட்டுமின்றி நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் அமையும்.

1 /7

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும்.   

2 /7

மிதுனம்: மிதுன ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வேலை கிடைக்கலாம். புதிய தொழிலைத் தொடங்க சிறந்த காலம். நேரம் சாதகமாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். ஏப்ரல் 23 முதல் ஜூன் 1 வரை செய்யும் வேலையில் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம்.  

3 /7

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாகும். நிதி நிலை வலுப்பெறும். கல்வி கற்க வெளியூர்  செல்லலாம். உங்கள் திட்டங்களை அனைத்தும் வெற்றி பெரும்.  

4 /7

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். தொழிலில் ரிஸ்க் எடுக்க நினைத்தால், இந்த நேரத்தில் எடுக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலை கிடைக்கலாம். இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.  

5 /7

விருச்சிகம்: விருசிக்க ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அற்புதமான ஆற்றலைக் காண்பீர்கள். செல்வாக்கை அதிகரிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.  

6 /7

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இனிமையான மாற்றங்களை காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். புதிய வாய்ப்புகள் பெறலாம். பயணங்கள் மூலம் பலன் கிடைக்கும். புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.