குழந்தை பெற்ற பிறகு மீண்டும் ஹர்திக் பாண்டியா திருமணம்

குழந்தை பெற்ற பிறகு மீண்டும் ஹர்திக் பாண்டியா நடிகை நடாஷாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 

 

1 /8

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா நடிகை நடாஷாவுடன் வாழ்ந்து வருகிறார்.  

2 /8

3 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழும் இந்த தம்பதிக்கு குழந்தை இருக்கிறது.  

3 /8

இவர்கள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.  

4 /8

உதய்பூரில் இருக்கும் அரண்மனையில் ஹர்திக் பாண்டியா நடாஷா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.  

5 /8

இந்திய அணி வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

6 /8

(ஹர்திக் பாண்டியா - நடாஷா)

7 /8

(ஹர்திக் பாண்டியா - நடாஷா)

8 /8

(ஹர்திக் பாண்டியா - நடாஷா)