மாம்பழம் சாப்பிட்ட பிறகு 'இவற்றை' மறந்தும் சாப்பிட வேண்டாம்

பழங்களின் அரசன் மாம்பழம்.  நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மாம்பழம் நல்லது. ஆனால், மாம்பழம் சாப்பிட்ட பிறகு, சில உணவுகளை சாப்பிடுவது,  நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும்

1 /5

சில உணவுப் பொருட்களுடன் மாம்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாம்பழம் சாப்பிடும் போதோ அல்லது அதற்குப் பின்னரோ சில உணவுப் பொருட்களை மறந்தும் சாப்பிடக் கூடாது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

2 /5

மாம்பழம் சாப்பிட்ட பிறகு பப்பாளியை சாப்பிட வேண்டாம்.  குமட்டல், வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படக் கூடும். 

3 /5

மாம்பழம் சாப்பிட்ட பிறகு குளிர் பானங்களை தவிர்க்கவும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு குளிர்பானம் குடிப்பது உங்கள் செரிமானத்தை சீர்குலைக்கும்.

4 /5

மாம்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

5 /5

மாம்பழத்துடன் அல்லது மாம்பழம் சாப்பிட்ட பின் மசாலா அல்லது காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்