Side Effects of Paracetamol: பாரசிட்டமால் மாத்திரையை, அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு, இதயம், சிறுநீரகம், இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் வெளியாகி உள்ளது.
இதய தமனிகள் இரத்த நாளங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் உதவியால் தான் ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தம் இதயத்திலிருந்து உடலின் அனைத்து பாகங்களையும் சென்றடைகிறது. இதில் ஏற்படும் அடைப்புக்கு அதிரோஸ்கிளிரோசிஸ் என்று பெயர். இது மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது
தைராய்டு என்பது கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. சிறிய உறுப்பு என்றாலும், உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Side Effects of Banana: ஆண்டு முழுவதும் கிடைக்கும் மிக எளிமையான பழமான வாழைப்பழம், எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டிருந்தாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், வாழைப்பழைத்தை சாப்பிடுவது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
Insomnia Side Effects: நம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் நல்ல தூக்கம் அவசியம். தூக்கமின்மை மனச்சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, அவை ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
Side Effects of Sweet Potato: சில உடல் நல பிரச்சனை மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
Side Effects of Antibiotics: நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவற்றின் நீண்டகால பயன்பாடு ஆரோக்கியத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
Side Effects of Hot Tea - Coffee: ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபி என்பது சோர்வை விரட்டும் அருமருந்தாக கருதப்படுகிறது. சோர்வு அல்லது மந்தமாக உணர்ந்தால், ஒரு கப் காபி அல்லது டீ குடிக்கலாம் என நினைக்காதவர்களை பார்ப்பது அரிது.
Thyroid Control Tips: தைராய்டு என்பது நமது கழுத்தில் உள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
முந்தைய காலங்களில், மாரடைப்பு நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
டிமென்ஷியா அல்லது மறதி நோய் என்பது மூளையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நரம்பு செல்களின் சேதத்தால் உண்டாகும் ஒரு நோய். இதனால் நினைவாற்றல் பலவீனமடைகிறது, சிந்திக்கும் திறன் குறைகிறது
Osteoporosis: சில கெட்ட பழக்கங்கள் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, அதனை சல்லடையாக்கி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, இளமையை குலைத்து முதுமையை கொடுக்கும்.
இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், நம்மில் பெரும்பாலானோருக்கு, பிரஷ்ஷாக உணவை சமைத்து உண்ணும் பழக்கம் இல்லை. ஏன் தினமும் சமைக்கும் பழக்கம் கூட பலருக்கு இல்லை.
Lemon Tea Side Effects: லெமன் டீ சுவையானது மட்டுமல்ல, மிகச் சிறந்த ஆரோக்கிய பானமும் கூட. ஆனால், சில உணவுகளை சாப்பிடும் போது, லெமன் டீ அருந்துவது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Side Effects of Chia Seeds: திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புத உணவு. அனைவருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆயுர்வேதத்தில் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள், மஞ்சள் பாலை தவிர்க்க வேண்டும்.
Side Effects of Badam: பாதாம் பருப்பினால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை பட்டியலாகவே போடலாம். இதய ஆரோக்கியம் முதல், மூளை திறனை மேம்படுத்துவது வரை, இதனால் கிடைக்கும் நன்மைகள். ஏராலம். ஆனால், அளவிற்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கக் கூடாது.
சமீப காலங்களில் இந்தியாவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், சிறுநீரக கற்கள் இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவல்களை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.