முடி என்பது மனித உடலின் ஒரு முக்கிய அங்கமாகும், இது ஒரு நபருடன் உளவியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது. நமது அடையாளத்தின் அடிப்படை பகுதியாகும்.
வெளிப்புறத்தில் உள்ள முடியின் நிலையானது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு முடி இழையும் புரதங்கள், கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்பு ஆகியவற்றால் ஆனது, முடிகள், நமது சருமத்தில் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது.
ரத்த தமனிகள் முடியின் வேரில் உள்ள செல்களுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கின்றன, இது ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் முடியின் வளர்ச்சி மற்றும் வடிவமைப்பை தீர்மானிக்கிறது. இதுதான் தலைமுடியின் ஊரறிந்த ரகசியம்.
முடியின் ஒவ்வொரு இழையையும் உருவாக்கும் செல்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நிலையான விநியோகம் தேவைப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட உணவுகள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு தேவையானது