Avoidable Foods For High Uric Acid Problem: அதிக யூரிக் அமிலம் இருந்தால் எந்த காய்கறிகளை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது மட்டுமல்ல, அதை சரியாக கடைபிடிக்கவும் வேண்டும்
Uric Acid Remedy With Vegetables: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து வருகிறதா? யூரிக் அமிலம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, கோடையில் இந்த காய்கறிகளை உட்கொள்ளத் தொடங்குங்கள்.
Fenugreek Green Leaves For Health: புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சுண்ணாம்புச்சத்து என பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள வெந்தயக்கீரை நோய்களுக்கு எதிரியாக செயல்பட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
Right Time To Take Calcium: கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளாக இருந்தாலும், அதன் முழுப்பலனும் கிடைக்க எப்போது உண்ண வேண்டும் தெரியுமா? சுண்ணாம்புச்சத்தின் முழுப்பலனையும் பெற சிறந்த நேரம் இதுதான்...
Vitamin B3 Overdose Alert : நரம்பு மண்டலம், செரிமான அமைப்பு மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்தே இதயத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
White Sugar or Jaggery : வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக, பலரும் நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, பனைவெல்லம் அல்லது கருப்பட்டியை முன்வைப்பது சரியா? உண்மை என்ன?
Immunity Booster Kiwi Fruit : சுவையான கிவி பழத்தின் சத்துக்கள், நம்மை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுவதோடு, பல நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
Fatty Liver Remedies : கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு ஏற்படுத்தும் பிரச்சனை, நமது ஆரோக்கியத்தை பாதித்து பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். கல்லீரம் வீக்கம் முதல் கொழுப்பு வரை அனைத்திற்கும் அருமருந்தாய் விளங்கும் உணவுகள்...
Raddish For Health : பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காத முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரை மகத்துவத்தைத் தெரிந்தால் தவிர்க்க மாட்டீர்கள்...
Hypothyroidism & Hyperthyroidism : உடலின் தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பது என்பது, ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்...
Benefits Of Onion : செரிமானத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை பல நன்மைகளை கொண்டுள்ள வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும்?
Shocking HCL Healthcare Study : நோய் தொடர்பாக ஆராய்ச்சிகள் வெளியிடும் முடிவுகளில் சில அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகின்றன. அண்மையில் ஹெல்த்கேர் நடத்திய ஆய்வில், ஐடி செக்டாரில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான ஆபத்துகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது...
Vitamins For Nerves Health : நமது நரம்பு மண்டலம் பலவீனமானதாக இருந்தால், உடலால் சிக்னல்களை சரியாக அடையாளம் காண முடியாது அல்லது உடனடியாக செயல்பட முடியாது
Best Calcium-Rich Foods For Bones : ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான கனிமங்களில் கால்சியம் முக்கியமானது. கால்சியத்தில் ஏறக்குறைய 99% எலும்புகள் மற்றும் பற்களில் பாதுகாகப்படுகிறது. ஏனென்றால் கால்சியம் தான் எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஆதாரமான சத்து ஆகும்
Health Traits Of Mamboo : கோடைக்காலம் துவங்கிவிட்டாலே மாம்பழ வாசனை, நம்மை ஈர்க்கும். மாமரத்தின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணம் கொண்டவை.
Jeera Ajwain Water For Bloating & Weight Loss : மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி தீர்க்கும் அருமருந்தாகவும், எடை இழப்புக்கான வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பயன்படும் சீரகம் மற்றும் ஓமம் நீர்...
Okra Water For Health : ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்களில் வெண்டைக்காய்க்கு முக்கிய இடம் உண்டு. எலும்புகளை வலுப்பெற செய்யும் இந்த காய், உடல் எடையையும் சட்டென குறைக்கும்...
Foods For Blood Purification : உடலில் கெட்ட கொழுப்பு, யூரிக் அமிலம் போன்றவை அதிகமாக படிந்தால் உடலுக்கு பல சேதங்கள் ஏற்படும், இரத்தம் சுத்தமாக இருக்க இந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
Eating Raw Paneer : பனீரை சமைக்காமல் சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்பதும், அடிக்கடி உண்பதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக சிதைத்துவிடும் என்பது தெரியுமா?
Fried Gram Health Benefits in Tamil : நார்ச்சத்தும், கொழுப்பு அமிலங்களும் அதிகமாக காணப்படும் பொட்டுக்கடலை மிக குறைந்த கலோரிகள் கொண்டது
Fig Fruit Eating Benefits in Tamil : பழங்களில் வைட்டமின் ஏ, சி, பி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், மாங்கனீஸ் என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது அத்திப்பழம். அத்தியை அப்படியே பழமாகவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம்.
Who Should Avoid Jackfruit : எப்படி பலாவை பயன்படுத்தக்கூடாது என்பதைத் தெரிந்துக் கொண்டால், அற்புதமான காய்கனியான பலா நல்ல பலன்களைத் தரும். பலாவின் பலாபலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.