Anti-Ageing Tips: இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பொதுவாக 50 வயது தாண்டிலே, சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, வயதான தோற்றம் உண்டாக தொடங்குகிறது. இதனைத் தவிர்க்கவும், 50 வயது என்ன... 60 வயது ஆனால் கூட, சருமம் பளபளப்பாகவும் இளமையாக இருக்க சில கொலாஜன் நிறைந்த உணவுகள் கை கொடுக்கும்.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன.
வயது ஏற ஏற உடல் பலவீனமடைவதைப் போல் மூளையும் பலவீனமடைகிறது. நமது மூளை சுறுசுறுப்பாக இருக்கும் போது, அது புதிய தகவல்களை தன்னுள் கிரகித்து கொண்டு ஆற்றலுடன் செயல்புரிகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Alzheimer’s Prevention Tips: அல்சைமர் நோயின் அறிகுறிகளில் மறதி, பேச்சு மற்றும் செயலில் குழப்பம் மற்றும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை அடங்கும். மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மூளை நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் உணவுகளையும் பழக்கங்களையும் அறிந்து கொள்ளலாம்.
நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க உடல் பிட்னஸ் அவசியம் என்பது போலவே, மன ஆரோக்கியமும் மிக அவசியம். இன்றைய துரித கதியினால் வாழ்க்கையில், நாம் எதையும் கண்டுகொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இது நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மூளையின் செயல் திறனை பெரிதும் பாதிக்கும்.
How To Prevent Viral Fever: பருவமழை மற்றும் மாறும் வானிலையின் போது அதிகமாகக் காணப்படு வைரல் காய்ச்சல் என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
உடல் பருமன் குறைய சிறந்த காலை உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல் இரவு உணவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை சரியாக தேர்ந்தெடுத்தால், உடல் பருமனை குறைப்பது எளிது. ஏனெனில் உணவு முறைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது.
Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சியோடு, ஆரோக்கியமான உணவு முறை அவசியம் தேவை சரியான டயட் இல்லை என்றால், எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது.
Foods For Breast Enlargement: எடுப்பான கவர்ச்சியான மார்பகங்கள் வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறிய மார்பகங்கள், தொங்கும் நிலையில் உள்ள மார்பகங்கள் என்பது எந்த பெண்ணிற்கும் பிடிக்காத விஷயம்.
How To Make Roti More Healthier: ஆரோக்கியமான சப்பாத்தி தாயரிக்க, சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சில பொருட்களை கலந்து செய்வதால், சாதாரண ரொட்டியை ஒரு சூப்பர்ஃபுட் ஆக, சத்தான சப்பாத்தியாக ஆக்கலாம்.
Fruits For Belly Fat : பலருக்கு, வயிற்று தொப்பையை குறைப்பது என்பது மிகவும் கடுமையான விஷயமாக இருக்கலாம். அதை எளிமையாக்க, சில பழங்களை சாப்பிடலாம். அவை என்னென்ன பழங்கள் தெரியுமா?
Right Time To Take Calcium: கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளாக இருந்தாலும், அதன் முழுப்பலனும் கிடைக்க எப்போது உண்ண வேண்டும் தெரியுமா? சுண்ணாம்புச்சத்தின் முழுப்பலனையும் பெற சிறந்த நேரம் இதுதான்...
Benefits Of Onion : செரிமானத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை பல நன்மைகளை கொண்டுள்ள வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும்?
Vitamins For Healthy Life : நுண்ணூட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமானவை. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என்று அழைக்கப்படும் இவை, மேக்ரோநியூட்ரியண்ட்களான கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களுடன் ஒப்பிடும்போது சிறிய அளவில் போதுமானது
Nutritional deficiencies In Vegan: உணவில் சைவமா அசைவமா எது சிறந்தது என்ற கேள்விக்கு சைவம் என்று பதில் சொன்னவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை இது... சைவ உணவு பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும், உடலில் பல ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்திவிடும்
Effects Of Pistachios: புரதச் சத்து அதிகம் நிறைந்திருக்கும் பிஸ்தா, மிகவும் நல்ல கொட்டை வகை என்றாலும், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். யாருக்கு எப்போது? தெரிந்துக் கொள்வோம்
Food Toxins Health Alert: மிகவும் ஆரோக்கியமான உணவை நாம் தேர்ந்தெடுத்து உண்டாலும், அந்த உணவுகளில் கூடவேறு நச்சுகள் இருக்கலாம். நீங்கள் எதை வாங்குகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருப்பது அவசியம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.