கிரிக்கெட் நட்சத்திரங்களை வாரி வழங்கிய U19 உலகக் கோப்பை 2014... யார் யார் தெரியுமா?

Cricket Facts: 2014ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் பல்வேறு அணிகளுக்காக  விளையாடிய வீரர்கள் பலர் தற்போது பெரும் நட்சத்திர வீரர்களாக உருமாறி உள்ளனர். 

  • Jan 16, 2024, 15:09 PM IST

 

 

 

 

 

 

 

 

1 /10

ஷ்ரோயாஸ் ஐயர்: இந்திய அணியின் மிடில் ஆர்டரில் தற்போது தூணாக விளங்குகிறார். ஐபிஎல் தொடரில் கேகேஆர் கேப்டனாக செயல்படுகிறார்.  

2 /10

ஏய்டன் மார்க்ரம்: கிரேம் ஸ்மித், அம்லா, டி வில்லியர்ஸ் போன்றோரின் இடத்தை மார்க்ரம் நிரப்பியிருக்கிறார் எனலாம்.  

3 /10

குல்தீப் யாதவ்: கடந்த உலகக் கோப்பையில் கூட இந்திய அணிக்கு சிறந்த சுழற்பந்துவீச்சாளராக செயல்பட்டார். 

4 /10

நிக்கோலஸ் பூரன்: டி20 மேற்கு இந்திய தீவுகள் தயாரித்த இன்னொரு டைம் பாம் இவர். 

5 /10

ஷிம்ரன் ஹெட்மயர்: ஆட்டத்தை பினிஷ் செய்யும் வல்லமை படைத்த மேற்கு இந்திய தீவுகள் வீரராக வளர்ந்துள்ளார்.  

6 /10

இமாம் உல் ஹக்: பாகிஸ்தான் அணியின் ஆஸ்தான ஒயிட் பால் இடதுகை ஓப்பனராக உள்ளார். 

7 /10

கையில் ஜேமீசன்: விராட் கோலி உள்ளிட்ட பல ஜாம்பவான்களை திணறடித்த நியூசிலாந்து வீரர் இவர். 

8 /10

முஸ்தபிஷூர் ரஹ்மான்: இவரின் இடது கை வேகப்பந்துவீச்சு வங்கதேசத்திற்கு பலமுறை நம்பிக்கை அளித்துள்ளது. இந்தாண்டு ஐபிஎல் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார்.

9 /10

ககிசோ ரபாடா: தென்னாப்பிரிக்காவில் ஸ்டெயின் விட்டுச் சென்ற அந்த இடத்தை அதிவேகம் கொண்டு பிடித்துகொண்டவர் ரபாடா.

10 /10

சஞ்சு சாம்சன்: இந்திய அணியின் நட்சத்திர வீரரராக வளர்ந்து நிற்கிறார்.