Dhanush Kubera Movie First Single Release : தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், 'குபேரா' படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது.
Rashmika Mandanna Eye Problem: நடிகை ராஷ்மிகா மந்தானா, தனது கண்கள் சிவந்ததற்கான காரணத்தை இன்ஸ்டாகிராம் வீடியோவின் மூலம் பகிர்ந்துள்ளார். 'தாமா' படத்திற்கான இரவு நேரப் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் நீண்ட நேர வேலை காரணமாகவே இது ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Famous Actress Who Gave 3000 Crore Collection : ஒரு பிரபல நடிகை, 2 வருடங்களில் சுமார் ரூ.3000 கோடி வரை கலெக்ட் செய்த படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Actress Rashmika Mandanna Unknown Facts : ஒரு பிரபல நடிகை, 21 வயதில் திருமணத்தை நிறுத்திவிட்டு, திரைத்துறைக்குள் நுழைந்தார். இப்போது, அவர் இந்திய சினிமாவின் டாப் நடிகையாக விளங்குகிறார். அவர் யார் தெரியுமா?
Rashmika With Her Sister Shiman Mandanna : பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தங்கை, அவரை விட 16 வயது சிறியவராம். அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Who Gave 3000 Crores Hit In 3 Films : தற்போது இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை தனது 3 படங்களின் மூலம் 3000 கோடி அளவிற்கு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Pushpa 2 OTT Release : அல்லு அர்ஜுன் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான புஷ்பா 2 : தி ரூல் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை எப்போது முதல் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
Reason For Pushpa 2 The Rule Movie Success : அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம், புஷ்பா 2. இந்த படம், இந்த ஆண்டின் இமாலைய வெற்றிப்படங்களுள் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா?
Pushpa 2 Box Office Collection Day 6 : அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம், உலகளவில் நல்ல வெற்றியை பெற்ற படமாக இருக்கிறது. இந்த படத்தின் 6ஆம் நாள் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார். வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
Pushpa 2 The Rule Box Office Collection Day 3 : அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம், சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Pushpa 2 The Rule Movie Box Office In Tamil Nadu : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம், தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூலித்திருக்கிறது தெரியுமா?
Books Recommended Actress Rashmika Mandanna : நம்மில் பலருக்கு புத்தகம் படிக்க பிடிக்கும். அப்படி, நம்மை போன்ற புத்தக பிரியைகளுள் ஒருவராக இருக்கிறார், ராஷ்மிகா. இவர் பரிந்துரைக்கும் சில புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Pushpa 2 Box Office Collection Day 1 : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருக்கும் புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், நேற்று வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.