இமாலய ரன்கள் முதல் அதிக கேட்ச்கள் வரை... உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்கள்!

ICC World Cup 2023: உலகக் கோப்பையில் மொத்தம் லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் என 48 போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில், இந்த தொடர் குறித்து சிறுகுறிப்பை இதில் காணலாம். 

 

 

 

 

 

 

 

 

 

 

1 /10

அதிக ரன்களை அடித்த பேட்டர் விராட் கோலி - 765 ரன்கள்

2 /10

ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த பேட்டர் கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 201* ரன்கள்

3 /10

அதிக சதங்கள் அடித்த பேட்டர் குவிண்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா) - 4 சதங்கள்

4 /10

அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்டர் ரோஹித் சர்மா (இந்தியா) - 31 சிக்ஸர்கள்

5 /10

ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த அணி தென்னாப்பிரிக்கா - 428 ரன்கள் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)

6 /10

ஆஸ்திரேலியா - நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மொத்தம் 771 ரன்கள் குவிக்கப்பட்டது. 

7 /10

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் முகமது ஷமி (இந்தியா) - 24 விக்கெட்டுகள்

8 /10

சிறந்த பந்துவீச்சு ஷமி  (இந்தியா) - 7/57 

9 /10

அதிக டிஸ்மிஸல்களை செய்த விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா) - 20 முறை

10 /10

அதிக கேட்ச்களை பிடித்த அவுட்பீல்டர் டேரில் மிட்செல் (நியூசிலாந்து) - 11 கேட்ச்கள்