Mohammed Shami: ஓடிஐ உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி தோல்விக்கு பின் பிரதமர் மோடி ஓய்வறையில் தங்களிடம் பேசியது குறித்து முதல்முறையாக முகமது ஷமி மனம் திறந்துள்ளார்.
India National Cricket Team: முகமது ஷமி காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் குறித்த அதிர்ச்சிக்கர தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Year Ender 2023: இந்தாண்டு ஜூலை முதல் இதுவரையில் இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இதில் நினைவுக்கூரலாம்.
YearEnder 2023: ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இந்த வருடத்தை சிறப்பாக அமைத்த உலகக் கோப்பை தொடருக்கு நன்றி சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
India National Cricket Team: மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி வெளியான புகைப்படம் குறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Indian National Cricket Team: ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டியில் மேற்கொண்ட வியூகமும், அவர்களின் அனுபவமும்தான் இந்திய அணியை வீழ்த்தியதாக அஸ்வின் தனது யூ-ட்யூப் சேனில் பேசியுள்ளார்.
Indian Cricket Team: இந்திய அணிக்கு என வித்தியாசமான பந்துகளை வழங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த குற்றச்சாட்டுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.
Indian Cricket Team: உலகக் கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை கருத்தில் கொண்டு இந்த வீரர் நிச்சயம் அணியில் இருக்க வேண்டும்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்த வீடியோ வெளியாகியுள்ளது.
ICC Fielder Impact Rating Points: நடந்து முடிந்த உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்ட டாப் 10 பீல்டர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு போட்டியில் தாக்கம் ஏற்படுத்திய வீரர்களை புள்ளிகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ICC World Cup: உலகக் கோப்பை வென்ற ரிக்கி பாண்டிங், தோனி, மோர்கன் ஆகியோருக்கு இந்த அந்த ராசி கம்மின்ஸிடம் இருந்ததாகவும், அது ரோஹித்திடம் மிஸ்ஸிங் எனவும் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பரவி வருகிறது.
Australia Men's Cricket Team: இறுதிப்போட்டியில் வென்று பின் நடந்த கொண்டாட்டத்தின்போது உலகக் கோப்பையை வைத்து மிட்செல் மார்ஷ் செய்த செயல் தற்போது நெட்டிசன்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
ICC World Cup 2023: உலகக் கோப்பையில் மொத்தம் லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் என 48 போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில், இந்த தொடர் குறித்து சிறுகுறிப்பை இதில் காணலாம்.
World Cup Astrological Predictions: உலகக் கோப்பை தொடரை இந்திய அணிதான் வெல்லும் என கணித்த பிரபல ஜோசியர்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தாக்கி வருகின்றனர்.
India National Cricket Team: உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த இந்த மூன்று வீர்ரகள் இனி ஒருநாள் அரங்கில் விளையாட வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால் இரு நாட்களுக்கு ஆட்டோ சவாரி இலவசம் என்று அறிவித்துள்ளார் ஆட்டோ டிரைவர் முருகன்.
IND vs AUS Final 2023: நடப்பு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தனக்கு அழைப்புவிடுக்கவில்லை என இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
World Cup 2023, Price Amount: இறுதிப்போட்டி பரபரப்பான சூழலில் உலகக் கோப்பை தொடரின் பரிசுத் தொகை குறித்த தகவல்களையும் இதில் காணலாம்.
IND vs AUS Final 2023: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வீர்ர மேக்ஸ்வெல்லுக்கு சிக்கலுக்குரிய நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Google Doodle IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பான டூடுலை அதன் தேடுதல் பொறியில் வழங்கியுள்ளது.
IND vs AUS Final: 13ஆவது உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
India vs Australia Final: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ரூ.100 கோடியை தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதாக பிரபல ஜோதிட இணையதள சிஇஓ அறிவித்துள்ளார்.