English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• OMA IRE 137/4 (14.2)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • World Cup 2023

World Cup 2023

'உலகக் கோப்பைக்காக ஐபிஎல் தொடரை தூக்கி எறிந்தவர்... ஷ்ரேயாஸ் ஐயர்' - வெளியான தகவல்!
Shreyas Iyer Mar 2, 2024, 09:18 PM IST
'உலகக் கோப்பைக்காக ஐபிஎல் தொடரை தூக்கி எறிந்தவர்... ஷ்ரேயாஸ் ஐயர்' - வெளியான தகவல்!
Shreyas Iyer BCCI Contracts: இந்திய அணியின் மத்திய ஒப்பந்தப் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து அவருக்கு நெருக்கமான ஒருவர் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
மறக்குமா நெஞ்சம்: 2023 உலகக் கோப்பை சுவாரஸ்யங்களும்... சர்ச்சைகளும்...!
ICC World Cup 2023 Dec 15, 2023, 05:29 PM IST
மறக்குமா நெஞ்சம்: 2023 உலகக் கோப்பை சுவாரஸ்யங்களும்... சர்ச்சைகளும்...!
YearEnder 2023: ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இந்த வருடத்தை சிறப்பாக அமைத்த உலகக் கோப்பை தொடருக்கு நன்றி சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
ரோஹித் மற்றும் தோனி இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? அஷ்வின் சொன்ன பதில்..
Cricket Dec 1, 2023, 04:53 PM IST
ரோஹித் மற்றும் தோனி இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? அஷ்வின் சொன்ன பதில்..
Who Is India's Best Captain: இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? மகேந்திர சிங் தோனியா? ரோஹித் சர்மாவா? ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்ன சீக்ரெட். 
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் வாய்ப்பளிக்கவில்லை -அஸ்வின்
World Cup 2023 Nov 30, 2023, 11:05 PM IST
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் வாய்ப்பளிக்கவில்லை -அஸ்வின்
Why Ravichandran Ashwin Not Play in ODI World Cup Final: ஒருநாள் உலகக் கோப்பை-2023 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஏன் விளையாடவில்லை? என்பதைக் குறித்துக் அஸ்வின் கூறியது என்ன? வாருங்கள் அறிந்துக்கொள்ளுவோம்.
'எனக்கு வருத்தம்ப்பா...' மிட்செல் மார்ஷின் புகைப்படம் - ஷமி சொன்னதை பாருங்க!
Shami Nov 24, 2023, 10:10 AM IST
'எனக்கு வருத்தம்ப்பா...' மிட்செல் மார்ஷின் புகைப்படம் - ஷமி சொன்னதை பாருங்க!
India National Cricket Team: மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி வெளியான புகைப்படம் குறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆஸ்திரேலியா கப் அடிக்க இதுதான் காரணம்... அஸ்வின் சொன்ன ஷாக் மொமண்ட்!
Team Australia Nov 23, 2023, 05:28 PM IST
ஆஸ்திரேலியா கப் அடிக்க இதுதான் காரணம்... அஸ்வின் சொன்ன ஷாக் மொமண்ட்!
Indian National Cricket Team: ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டியில் மேற்கொண்ட வியூகமும், அவர்களின் அனுபவமும்தான் இந்திய அணியை வீழ்த்தியதாக அஸ்வின் தனது யூ-ட்யூப் சேனில் பேசியுள்ளார். 
இந்திய அணிக்கு மட்டும் வித்தியாசமான பந்தா...? - முன்னாள் பாகிஸ்தான் வீரருக்கு ஷமி பதிலடி!
Shami Nov 22, 2023, 10:18 AM IST
இந்திய அணிக்கு மட்டும் வித்தியாசமான பந்தா...? - முன்னாள் பாகிஸ்தான் வீரருக்கு ஷமி பதிலடி!
Indian Cricket Team: இந்திய அணிக்கு என வித்தியாசமான பந்துகளை வழங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த குற்றச்சாட்டுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.
குஜராத்துக்கு பதிலாக லக்னோவில் இறுதிப்போட்டியை நடத்தியிருந்தால் விஷ்ணுவின் ஆசி கிடைத்திருக்கும் -அகிலேஷ் யாதவ்
World Cup 2023 Nov 21, 2023, 07:12 PM IST
குஜராத்துக்கு பதிலாக லக்னோவில் இறுதிப்போட்டியை நடத்தியிருந்தால் விஷ்ணுவின் ஆசி கிடைத்திருக்கும் -அகிலேஷ் யாதவ்
Akhilesh Yadav To World Cup 2023: உலகக்கோப்பை இறுதிப்போட்டி குஜராத்திற்கு பதிலாக லக்னோவில் நடந்திருந்தால், பல ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் வரப்போகும் எக்கச்சக்க மாற்றம்... இந்த வீரர் மட்டும் இருப்பார் - மிஷன் சாம்பியன்ஸ் டிராபி!
Team India Nov 21, 2023, 05:06 PM IST
இந்திய அணியில் வரப்போகும் எக்கச்சக்க மாற்றம்... இந்த வீரர் மட்டும் இருப்பார் - மிஷன் சாம்பியன்ஸ் டிராபி!
Indian Cricket Team: உலகக் கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை கருத்தில் கொண்டு இந்த வீரர் நிச்சயம் அணியில் இருக்க வேண்டும்.
ICC World Cup 2023 Nov 21, 2023, 03:20 PM IST
வீரர்களை ஆசுவாசப்படுத்திய பிரதமர் மோடி வீடியோ காட்சி வைரல்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்த வீடியோ வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பையின் டாப் 10 'பீல்டிங் புலிகள்' இவர்கள்தான்... இந்தியாவில் யார் யார் தெரியுமா?
ICC World Cup 2023 Nov 21, 2023, 03:02 PM IST
உலகக் கோப்பையின் டாப் 10 'பீல்டிங் புலிகள்' இவர்கள்தான்... இந்தியாவில் யார் யார் தெரியுமா?
ICC Fielder Impact Rating Points: நடந்து முடிந்த உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்ட டாப் 10 பீல்டர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு போட்டியில் தாக்கம் ஏற்படுத்திய வீரர்களை புள்ளிகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தோனிக்கு இருந்த திருமண ராசி ரோஹித்துக்கு இல்லையா... கிளம்பும் புது கதை - என்ன தெரியுமா?
Pat Cummins Nov 20, 2023, 04:34 PM IST
தோனிக்கு இருந்த திருமண ராசி ரோஹித்துக்கு இல்லையா... கிளம்பும் புது கதை - என்ன தெரியுமா?
ICC World Cup: உலகக் கோப்பை வென்ற ரிக்கி பாண்டிங், தோனி, மோர்கன் ஆகியோருக்கு இந்த அந்த ராசி கம்மின்ஸிடம் இருந்ததாகவும், அது ரோஹித்திடம் மிஸ்ஸிங் எனவும் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பரவி வருகிறது. 
இதெல்லாம் ரொம்ப ஓவர்... உலகக் கோப்பையை வைத்து அத்துமீறும் ஆஸ்திரேலியா - புது சர்ச்சை!
Mitche Marsh Nov 20, 2023, 01:25 PM IST
இதெல்லாம் ரொம்ப ஓவர்... உலகக் கோப்பையை வைத்து அத்துமீறும் ஆஸ்திரேலியா - புது சர்ச்சை!
Australia Men's Cricket Team: இறுதிப்போட்டியில் வென்று பின் நடந்த கொண்டாட்டத்தின்போது உலகக் கோப்பையை வைத்து மிட்செல் மார்ஷ் செய்த செயல் தற்போது நெட்டிசன்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. 
இமாலய ரன்கள் முதல் அதிக கேட்ச்கள் வரை... உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்கள்!
ICC World Cup 2023 Nov 20, 2023, 12:24 PM IST
இமாலய ரன்கள் முதல் அதிக கேட்ச்கள் வரை... உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்கள்!
ICC World Cup 2023: உலகக் கோப்பையில் மொத்தம் லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் என 48 போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில், இந்த தொடர் குறித்து சிறுகுறிப்பை இதில் காணலாம். 
இவங்க ஜோசியமே பொய்... கணிப்பு தெரிவித்த பிரபல ஜோதிடர்களை போட்டுத்தாக்கும் ரசிகர்கள்!
ICC World Cup 2023 Nov 20, 2023, 11:26 AM IST
இவங்க ஜோசியமே பொய்... கணிப்பு தெரிவித்த பிரபல ஜோதிடர்களை போட்டுத்தாக்கும் ரசிகர்கள்!
World Cup Astrological Predictions: உலகக் கோப்பை தொடரை இந்திய அணிதான் வெல்லும் என கணித்த பிரபல ஜோசியர்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தாக்கி வருகின்றனர். 
PM Modi Nov 20, 2023, 11:00 AM IST
"நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்போம்": பிரதமர் மோடி
உலகக் கோப்பையை இழந்த இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
India vs Australia Nov 20, 2023, 11:00 AM IST
6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது .
இனி இந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடமில்லை... இறுதிப்போட்டிக்கு பின் எதிர்காலம் என்ன?
Team India Nov 20, 2023, 10:21 AM IST
இனி இந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடமில்லை... இறுதிப்போட்டிக்கு பின் எதிர்காலம் என்ன?
India National Cricket Team: உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த இந்த மூன்று வீர்ரகள் இனி ஒருநாள் அரங்கில் விளையாட வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. 
முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த ஜாம்பா..!
Adam Zampa Nov 19, 2023, 08:57 PM IST
முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த ஜாம்பா..!
முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த ஜாம்பா..!  
ICC World Cup 2023 Nov 19, 2023, 07:40 PM IST
இந்தியா கப் அடிச்சா சவாரி இலவசம்: அசத்தும் சென்னை ஆட்டோ டிரைவர்
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால் இரு நாட்களுக்கு ஆட்டோ சவாரி இலவசம் என்று அறிவித்துள்ளார் ஆட்டோ டிரைவர் முருகன்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • பிஎம்  கிசான் முக்கிய அப்டேட்! நீக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல் வெளியீடு
    PM Kisan

    பிஎம் கிசான் முக்கிய அப்டேட்! நீக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல் வெளியீடு

  • தங்கம் விலை பெரும் சரிவை சந்திக்கும்.. எவ்வளவு குறையும்? ஆனந்த் ஸ்ரீனிவாசன் விளக்கம்
    Anand Srinivasan
    தங்கம் விலை பெரும் சரிவை சந்திக்கும்.. எவ்வளவு குறையும்? ஆனந்த் ஸ்ரீனிவாசன் விளக்கம்
  • பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? ஸ்டாலின்
    MK Stalin
    பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? ஸ்டாலின்
  • தமிழக அரசின் இலவச பயிற்சி: ரூ.30,000 சம்பளத்தில் வேலை உறுதி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
    Tamil Nadu government
    தமிழக அரசின் இலவச பயிற்சி: ரூ.30,000 சம்பளத்தில் வேலை உறுதி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
  • ராகு கேது பெயர்ச்சி! இந்த 4 ராசிகளுக்கு மார்ச் முதல் பொற்காலம்.. அதிர்ஷ்டம், வெற்றி குவியும்
    rahu ketu
    ராகு கேது பெயர்ச்சி! இந்த 4 ராசிகளுக்கு மார்ச் முதல் பொற்காலம்.. அதிர்ஷ்டம், வெற்றி குவியும்
  • திருப்பதி: ஒரு பைசா செலவில்லாமல் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்.. ஈஸியா பெறலாம்!
    Tirupati
    திருப்பதி: ஒரு பைசா செலவில்லாமல் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்.. ஈஸியா பெறலாம்!
  • Samsung Galaxy S25: சரசரவென குறைந்த போன் விலை.. புதிய விலை எவ்வளவு தெரியுமா?
    Samsung
    Samsung Galaxy S25: சரசரவென குறைந்த போன் விலை.. புதிய விலை எவ்வளவு தெரியுமா?
  • 8வது ஊதியக்குழு: 30-50% சம்பள உயர்வு, லட்சத்தில் அரியர் தொகை, அமலாக்கம் எப்போது?
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு: 30-50% சம்பள உயர்வு, லட்சத்தில் அரியர் தொகை, அமலாக்கம் எப்போது?
  • இதுதான் என்னுடைய ஒரே இலக்கு.. அதுவரை கிரிக்கெட்டை விட்டு செல்ல மாட்டேன் - ரோகித் சர்மா!
    Rohit Sharma
    இதுதான் என்னுடைய ஒரே இலக்கு.. அதுவரை கிரிக்கெட்டை விட்டு செல்ல மாட்டேன் - ரோகித் சர்மா!
  • தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை.. வானிலை மையம் அலர்ட்!
    TN Rain
    தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை.. வானிலை மையம் அலர்ட்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x