இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்; நாடு முழுவதும் வேகமான இணையத்திற்கான 5G சேவைகளை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
PM Modi Independence Day Speech: 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில் IIBX குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் அழைப்பின் பேரில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்கிறார். ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் மோடி, 28-ந்தேதி நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் தலைமையில் இந்தியாவுடான உறவு தொடர்ந்து மேம்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் போன்ற முக்கிய உலகத் தலைவர்களை பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
எங்கள் ஆட்சியில் சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் ஆனால் நோக்கத்தில் எந்த தவறும் இருப்பதாக யாராலும் கூற முடியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் நேற்றே ஒப்புதல் அளித்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.