IPL 2020: தல தோனி, CSK அணியின் கூல் படங்கள் உங்களுக்காக..!!!

IPL 2020க்காக ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதுவும் CSK அணிக்கு இருக்கும் ஆதரவை பற்றி சொல்லி தெரிய வேண்டாம். தல தோனி வந்தால் விசில் பறக்கும். IPL போட்டிக்காக தயாராகும் சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் ஃபோட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட படங்களை பார்க்க ரசிகர்களுக்கு கசக்குமா என்ன அவர்கள் தயாராவதை நீங்கள் பார்க்க வேண்டாமா.. உங்களுக்காக, நீங்கள் கண்டு ரசிக்க நாங்கள் வழங்கும் சில புகைப்படங்கள்... இதோ...

1 /6

நம்ம கூல் கேப்டன் தல தோனி ஸ்டைலே வித்தியாசமானது தான்... சும்மாவா கேப்டன் இல்லையா ...அவர் உட்கார்ந்திருக்கிறதை பார்த்தா.. அவர் எதிரி அணியை ஒரு வழி பண்ணிடுவார்ன்னு தான் தோணுது....

2 /6

தல எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, கேதார் யாதவ் ஃபோட்டா ஷூட்டுக்கு முன்னாடி சோஷியல் டிஸ்டென்சிங்கை மெயிண்டெயின் பன்றதை பார்க்கலாம். இந்த முறை அணியை சேர்ந்த சிலர் குவாரண்டைனில் இருக்க வேண்டி வந்ததால், பயிற்சி சிறிது பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த ஃபோட்டோ ஷூட் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கும்.

3 /6

நம்ம சென்னை சூப்பர் கிங்கஸ் கேடன் தல, போட்டோஷூட்டுக்கு மட்டும் தயாராகலை.. எதிரி அணியை போட்டு தள்ளவும் தான் தயாராகிறார்.. அப்படித்தானே நண்பர்களே...!!!

4 /6

சென்னை சூப்பர் கிங்கஸ், CSK, பியூஷ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா, கேதார் யாதவ், சென்னை சூப்பர் கிங்க்ஸ் பாட்டான விசில் போடு பாட்டுக்கு நடனம் ஆடறாங்க.. எல்லோரும் கை தட்டுவோம் வாங்க..!!!

5 /6

ஷேன் வாட்சனின் இந்த கூல் பிக்சரில் அவர் மிக இளமையாகத் தெரிகிறார். இந்த படத்தை போட்டு அவர் தனது ட்விட்டரில்,  "Single take singam!#WhistlePodu #Yellove" என எழுதியுள்ளார்.

6 /6

CSK, சென்னை சூப்பர் கிங்க்ஸ் ப்ளேயர்ஸ், பாப் டு ப்ளீஸிஸ் மற்றும் ஷேன் வாட்ஸன் சமூக இடவெளி முக்கியம்னு சொல்றாங்களோ..