பிறந்தநாளில் புது அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்!

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி தனது புதுப்பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

Kajal Aggarwal: பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி தனது புதுப்பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

1 /7

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், காஜல் அகர்வால். 

2 /7

தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

3 /7

இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர், திருமணம்-குழந்தை என செட்டிலாகி விட்டார். இதனால் இவர் நடிப்பதில் இருந்து விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், புதிதாக ஒரு தகவலை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்துள்ளார் காஜல். 

4 /7

காஜல், சத்தியபாமா என்ற புதுப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இவரது பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ளது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார், காஜல். 

5 /7

இவர் இனி நடிக்க வரமாட்டார் என்று எண்ணிய ரசிகர்களை தனது புது அறிவிப்பால் காஜல் அசர வைத்துள்ளார். 

6 /7

காஜலை இந்தியன் 2 படத்தில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

7 /7

காஜலுக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.