இஞ்சி ஒரு நன்மை பயக்கும் மருந்து, ஆனால் இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் நல்லது என்ற நினைத்து எடுத்துக்கொள்வது சரியல்ல. எனவே நீங்கள் தினமும் இஞ்சியை உட்கொள்ளும் நபராக இருந்தால், கட்டாயம் இந்த கட்டுரையை படிக்கவும்.
Benefits of Ginger Water: இஞ்சி நீர் குடிப்பதால் யாருக்கு நன்மை? இந்த தண்ணீரை யார் தவிர்க்க வேண்டும்? இந்த எளிமையான வீட்டு வைத்தியம் நம் உடலில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது? இவை அனைத்தையும் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Benefits of Ginger: ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற இயற்கை இரசாயனங்கள் இஞ்சியில் உள்ளன. இவை இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் பண்புகளுக்கு காரணமாகின்றன.
இஞ்சி என்பது சமையலறையில் எளிதில் கிடைக்கும் ஒரு மசாலாப் பொருள். இது உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
Lung Cleansing | உங்கள் நுரையீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற இஞ்சி, தேன், எலுமிச்சை அடங்கிய வீட்டு வைத்திய முறையை பின்பற்றுங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
Benefits of Ginger Tea: இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தொண்டை புண் மற்றும் இருமலில் பெரிய நிவாரணம் கிடைக்கும்.
Health Benefits of Ginger: இஞ்சி உணவில் மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், தேநீர், கஷாயம் ஆகியவற்றில் சேர்க்கப்படுவதுடன் ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
காலையில் முதலில் அருந்தும் பானம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். பாலில் கலந்து தயாரிக்கப்படும் டீ மற்றும் காபி நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், அதற்கு பதிலாக சில மூலிகை டீ வகைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
Ginger Water: இஞ்சித் தண்ணீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
இஞ்சி மற்றும் பூண்டை குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பார்த்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Health Tips: உங்களின் தொப்பை கொழுப்பை குறைக்க, காலையில் எழுந்ததும் வெந்தய நீர், இஞ்சி சாறு ஆகியவற்றை எதை குடிப்பது கூடுதல் நன்மையை தரும் என்பதை இதில் காணலாம்.
Benefits of Ginger: இஞ்சியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை உட்கொள்வதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது.
Ginger For Weight Loss: உடல் எடையை குறைப்பது இந்த நாட்களில் பெரிய சவாலாக உள்ளது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதை குறைப்பது மிக கடினமான ஒரு விஷயமாகும்.
Side Effets of Ginger Water: வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு பல தீங்குகளை ஏற்படுத்தும். இதனால் பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும்.
Simple Home Remedies for Cough: சளி இருமல், பெரிய வியாதி இல்லை என்றாலும் நம்மை பாடாய் படுத்தி விடும். இதற்கு மருந்துகள் கை கொடுக்கும் என்றாலும், முடிந்த அளவு இயற்கை வைத்தியத்தை கடைபிடிப்பதால், பக்க விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மழைக்காலம் தொடங்கி விட்டது. அந்த நேரத்தில் சூடான டீ குடிப்பது யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால் இந்த காலநிலையில் பால் சேர்த்த டீ அளவிற்கு அதிகமானால், வீக்கம் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இது நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தலாம்.
உங்கள் காலைப் பொழுதை இஞ்சி பானத்துடன் தொடங்கினால், உங்கள் உடலில் அதிசயிக்கத் தக்க மாற்றங்கள் ஏற்படும்.இது உடல் எடையை குறைப்பதிலிருந்து, கொல்ஸ்ட்ராலை கட்டுப்படுத்துதல், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துதல் என பல வகைகள் ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக் கூடியது.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் பல நோய்கள் ஏற்படுகிறது. சில பானங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
இஞ்சி என்னும் மசாலா ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. து பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகளை ஒரு பெரிய பட்டியலாகவே போடலாம்.
தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
கோடைக்காலத்தில் நமது உடல் அதிகம் சூடாகிறது. எனவே நாம் சாப்பிடும் உணவை பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும். இல்லை என்றால் பல வித பிரச்சனைகள் ஏற்படலாம்.