கருப்பு உடையில் கண்களை மயக்கும் பிரியா பவானி சங்கர்..!

பொம்மை பட நாயகி பிரியா பவானி சங்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

Priya Bhavani Shankar: பொம்மை பட நாயகி பிரியா பவானி சங்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

பொம்மை பட நாயகி, பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள். 

2 /7

பிரியா பவானி சங்கர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். 

3 /7

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். 

4 /7

மெல்ல சினிமாவிற்குள் நுழைந்து இப்போது பிரபல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். 

5 /7

தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

6 /7

இதில் கருப்பு உடை போட்டு போஸ் கொடுக்கிறார் பிரியா. 

7 /7

இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.