Actor Ajith Kumar Vidaamuyarchi Pongal 2025 Release : நடிகர் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படமும், குட் பேட் அக்லி திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Vidaamuyarchi Movie Teaser Released : விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர், நேற்று இரவு வெளியானது. இதையடுத்து, இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன் குறித்து இங்கு பார்ப்போம்.
Actress Trisha Fought With Director Magizh Thirumeni : விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவிற்கும் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் சண்டை எழுந்ததாக கூறப்படுகிறது.
Vidaamuyarchi Movie Update : விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வரலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
Vidaamuyarchi Action Scene: விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகின்றனர். அந்த செட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
AK 63 Shooting: நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளதை தொடர்ந்து, அவர் அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Ajith Kumar Salary Details: அஜித் தனது 63 ஆவது படத்திற்கு எவ்வளவு கோடியை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது கோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
Manickam Narayanan on Ajith Kumar: நடிகர் அஜித்குமார் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல இயக்குநர் ஒருவர் குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.