வாழ்க்கைத்துணையே எல்லாம் என்று அன்பால் கசிந்துருகும் காஜல் அகர்வால்…

திருமணத்திற்கு முன்னதாக காஜல் அகர்வால் தனது வாழ்க்கைத் துணை பற்றி எழுதிய வார்த்தைகளும், புகைப்படமும் வைரலாகின்றன. 'partner in everything' என்ற காஜலின் கொஞ்சலில் அவரது காதலர் கட்டாயம் மனம் குளிர்ந்திருப்பாரோ இல்லையோ,இந்த வார்த்தைகளும், புகைப்படமும் அவரது ரசிகர்களையும் ஈர்த்திருக்கிறது. 

புதுடில்லி: அக்டோபர் 30ஆம் தேதியன்று காஜல் அகர்வால், கெளதம் கிச்லுவை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
மணமகள் காஜல் அகர்வால் தனது குடும்பத்தினருடன் தற்போது அதிக நேரம் செலவிடுகிறார். தனது சகோதரி நிஷாவுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்,

Photo courtesy  காஜல் அகர்வாலின் இன்ஸ்ட்ராகிராம் பக்கம்

1 /10

அக்டோபர் 30ஆம் தேதியன்று காஜல் அகர்வால், கெளதம் கிச்லு திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளது.

2 /10

"செல்வி அகர்வாலாக இன்னும் 2 நாட்கள். இப்போது என் 'partner in everything'" என்று நிஷாவுடன் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். 

3 /10

மற்றொரு புகைப்படத்தில் நிஷா மற்றும் அவரது மகன் இஷானுடன் காஜல் இருக்கிறார். அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவிட்டன,

4 /10

 காஜல் அகர்வால் தனது திருமணத்தை சில வாரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் அறிவித்தார்

5 /10

புது மணப்பெண்

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10

You May Like

Sponsored by Taboola