காஜல் அகர்வாலின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்..!

நடிகை காஜல் அகர்வால் தனது திருமணத்திற்கு முன்னர் வீட்டில் நடந்த விழாக்களின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  • Oct 30, 2020, 14:34 PM IST

நடிகை காஜல் அகர்வால் தனது திருமணத்திற்கு முன்னர் வீட்டில் நடந்த விழாக்களின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1 /10

காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லுவுக்கும் இன்று அக்டோபர் மும்பையில் திருமணம் நடைபெற இருக்கிறது. 

2 /10

இத்தகவலை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 6-ம் தேதி சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இதனிடையே திருமணத்திற்கு முன்னர் வீட்டில் நடைபெறும் பூஜைகள், மெகந்தி வைத்தல் என திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார் நடிகை காஜல் அகர்வால்.

3 /10

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் கமல்ஹாசன் உடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

4 /10

5 /10

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10