திருக் கார்த்திகை தீபத்தன்று அடி முடி காண முடியாத ஜோதிப் பிழம்பாய் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபம் காட்டும் சிவபெருமானின் புகைப்பட உலா...
கார்த்திகை திருநாள், தீபத் திருநாள். வீடுகளிலும், ஆலயங்களிலும் தீபங்கள் ஏற்றும் நன்னாள். கார்த்திகையன்று ஆலயங்களில் சம்பிரதாயப்படி திருவிழா கொண்டாடப்படும். ஆலயங்களில் கடவுளர்களின் திருவீதி உலாவை இந்த கொரோனா காலத்தில் பார்க்க முடியாது. ஆனால், புகைப்பட உலாவாக பார்த்து திருப்தியடையலாம்...
விக்ன விநாயகரின் தாழ் பணிந்து சுற்றுலாவைத் தொடங்குவோம்
வீதியுலா வரும் கடவுளர்கள்
மாயோன் மருகன் முருகன்
திருவண்ணாமலை தீபோத்சவத்தின் உற்சாக கொண்டாட்டம்
திருவண்ணாமலை தீபம்
சிவசக்தி
கார்த்திகை மைந்தன்
அன்னையின் தரிசனம்
கார்த்திகை தீபம்