2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச நட்சத்திரத்திற்கு ரகசியமாக பணம் கொடுத்ததாக டிரம்ப் மீது கிரமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் கைதாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
USA Former President Donald Trump: ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்படலாம் என்பதால் சர்வதேச அரசியலில் பரபரப்பு நிலவுகிறது
அமெரிக்காவில் நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், 2 ஆண்டாக முடக்கப்பட்ட டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் தற்போது, செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
US Presidential Election: கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ள நிலையில், வரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அதிபர் தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது.
Tax Evasion Penalty For Firms Of Trump: வரி மோசடி செய்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு விவகாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று டிரம்ப் மறுத்துள்ளார்
அமெரிக்காவில் நடத்தப்படும் இடைக்காலத் தேர்தல்கள் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
Trump vs White House: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கான சமிக்ஞைகள் வந்துள்ளன. 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், 2024 தேர்தலில் களம் இறங்கலாம்
American Congress vs Trump: கொரோனா தொற்றுநோயை கையாள்வது தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கடுமையான விமர்சனங்கள் உறுதியாகின்றன. கொரோனா தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் தில்லுமுல்லு செய்த டிரம்புக்கு அதிகரிக்கும் சிக்கல்
Donald Trump vs Espionage Act: உளவுச் சட்டத்தை டொனால்ட் டிரம்ப் மீறியதற்கான ஆதாரங்கள் எஃப்.பி.ஐக்கு கிடைத்திருப்பதாக தகவல்... அமெரிக்க முன்னாள் அதிபர் மீது நடவடிக்கை பாயுமா?
Joe Biden Blams Donald Trump: இரானுடனான அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது டிரம்பின் மாபெரும் தவறு என ஒப்புக் கொள்ளும் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடன்
எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜாக் டோர்சி முதல் முறையாக அது குறித்து பேசியுள்ளார்.
டிவிட்டருக்கு டிரம்ப் திரும்புவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துவருகிறது. ஆனால், எலோன் மஸ்கின் டிவிட்டருக்கு திரும்ப ஆர்வம் இல்லை என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்
இரு தலைவர்களுக்கு இடையில் நல்ல நட்பு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக இரு தலைவர்களுக்கு இடையேயான நட்பு பாதிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறுகிறார்.
டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப் மற்றும் அதன் "ட்ரூத் சோஷியல்" செயலியைத் தொடங்கியதற்கான நோக்கம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு போட்டியை அளிப்பதே என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போலி பரிசுப் பொருட்கள் கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு அரச குடும்பம், மற்றொரு நாட்டு அதிபருக்கு போலி பரிசு கொடுக்கும் என்பதை கேள்விப்பட்டதுண்டா?