Keerthy Suresh: ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்..’ கையில் பூவுடன் போஸ் கொடுக்கும் கீர்த்தி!

தசரா நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 

Keerthy Suresh: தசரா நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 

1 /7

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக விளங்குபவர் கீர்த்தி. 

2 /7

சமீபத்தில் வெளியான தசரா படத்தில் வெண்ணிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

3 /7

இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. 

4 /7

கீர்த்தி, முன்னாள் நடிகை மேனகாவின் மகள். 

5 /7

கீர்த்தி சிரிக்கையில் மிகவும் அழகாக இருப்பார் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்

6 /7

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிடுவது அவரது வழக்கம்.

7 /7

அப்படி சில போட்டோக்களை கீர்த்தி வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன.