குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள KGF நடிகர் யஷ்! வைரல் புகைப்படம்

நடிகர் யஷ் கன்னட சினிமாவில் 2008 ஆம் ஆண்டு முதல் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் 2018 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான KGF திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வெற்றிப் பெற்றது. KGF திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியானது. இதையடுத்து முதலாம் பாகம் வெற்றியை அடுத்து நடிகர் யஷின் பிறந்தநாளை முன்னிட்டு KGF 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

KGF திரைப்படத்தின் கதாநாயகனான யஷ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தையுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /7

2 /7

3 /7

4 /7

5 /7

6 /7

7 /7

You May Like

Sponsored by Taboola