Mekedatu Dam Issue Explainer : மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் அனுமதி வேண்டுமா என்ற கேள்விக்கு மத்திய அரசின் நிலைபாடு, அதை எதிர்க்கும் தமிழ்நாடு அரசு முன்வைக்கும் வாதங்கள், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முன்வைக்கும் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.
சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை ஆறு அல்லது எட்டு வழிப்பாதையாக விரிவுபடுத்துவது குறித்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை (NHAI) மாநில அரசு அணுகும் என்று மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
Central Government : மத்திய அரசு போதைப் பொருள் விழிப்புணர்வு போட்டி நடத்துக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
ISRO Exit Rules: அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் பலரது ராஜினாமாவால் ஆடிப்போன இஸ்ரோ. மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை. விஞ்ஞானிகளின் விலகலுக்கு காரணம் என்ன? முழு விவரம் இதோ.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு, பாலியல் கல்வி பள்ளி, கல்லூரிகளில் கொண்டு வரப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Central Government Scholarship : குழந்தைகளின் கல்விச் செலவுக்காக மத்திய அரசு ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
VB-G RAM G: புதிய ஊரக வேலைவாய்ப்பு கட்டமைப்பான 'விக்சித் பாரத் – கேரண்டி ஃபார் ரோஸ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்)' இன்று முதல் நடைமுறைக்கு வருவதால், மாநிலங்கள் வாரியாக அறிவிக்கப்படும் ஊதியம் இனி ரூ.300-க்குக் குறையாமல் இருக்கும் வகையில் ஊதிய உயர்வையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 4,874 சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ரூ. 503 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதேவேளையில், மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 'பிஎம் இ-டிரைவ்' திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 2,000 கோடி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
PM Viksit Bharat Rozgar Yojana: அரசின் 'வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை' (ELI) திட்டத்தின் கீழ், புதிய ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்திற்கு இணையான தொகையைப் பெறுவார்கள் (அதிகபட்ச வரம்பு ₹15,000).
DigiDukan: டிஜிதுக்கான் தொடர்பாக நடந்த கலந்துரையாடல்களில் முக்கிய நுகர்வோர் பொருட்களுக்கான நிறுவனங்கள், விநியோகஸ்தர் வலையமைப்புகள், தொழில்நுட்ப வழங்குநர்கள் மற்றும் தளவாடப் பங்காளர்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இனி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாதாரண சில்லறை பெட்ரோல் நிலையங்களிலிருந்து எரிபொருளை வாங்க முடியாது.
Petrol, Diesel Shortage: புதிய விதிமுறைகளின்படி, சில்லறை எரிபொருள் நிலையங்களில் உள்ள விற்பனையாளர்கள், ஒரு நாளில் ஒரு வாடிக்கையாளர் அல்லது வாகனத்திற்கு 200 லிட்டருக்கும் அதிகமான அதிவேக டீசலை (HSD) விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Petrol, Diesel News: இனி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாதாரண சில்லறை பெட்ரோல் நிலையங்களிலிருந்து எரிபொருளை வாங்க முடியாது.
2023 முதல் வழங்கப்பட்டுள்ள Gold Metal Loans மற்றும் தங்க அடமான கடன்கள் பற்றிய முழு விவரங்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Gold Metal Loan என்பது நகை வியாபாரிகள் மற்றும் தங்க இறக்குமதி நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு சிறப்பு கடன் முறையாகும். இதில் வங்கிகள் தங்கத்தை கடனாக வழங்குகின்றன, பின்னர் வட்டி உடன் திருப்பி வசூலிக்கப்படுகிறது. இப்போது அரசு ஏன் இந்த தகவலை கேட்கிறது தெரியுமா? முக்கிய காரணம் இந்தியாவின் தங்க இறக்குமதி அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் Current Account Deficit அழுத்தம் தான். பொதுமக்கள் மற்றும் நகை கடைகள் அதிகமாக தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர். இதையும் அரசு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வரும் நாட்களில், தங்க இறக்குமதி விதிகளில் மாற்றங்கள், வங்கிகளுக்கான கடன் கட்டுப்பாடுகள், தங்க சந்தையில் புதிய விதிமுறைகள் போன்றவை எல்லாம் வரலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். மொத்தத்தில், இது வெறும் தகவல் சேகரிப்பு அல்ல… தங்கம் சந்தையில் பெரிய கொள்கை மாற்றத்தின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
LPG Cylinder Price Hike : வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதால் கடும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. இதையொட்டி, மத்திய அரசு விலை ஏற்றும் குறித்து முழு விளக்கத்தை அளித்துள்ளது. சர்வதேச விலைகளில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், மத்திய அரசு பல ஆண்டுகளாக மக்களுக்கு உலகின் மிகக் குறைந்த விலையில் சமையல் எரிவாயு வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Vellore SSC CGL Free Coaching : வேலூரில் மத்திய அரசு வேலைக்கு இலவச பயிற்சி. வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இஎஸ்ஐசி மருத்துவமனைகளில் ஆன்லைன் நோயாளி கருத்துப்பதிவு முறை தொடங்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு என்னென்ன நன்மைகள்? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
LIC Bima Sakhi Yojana: எல்.ஐ.சி பீமா சகி திட்டத்தில் இணையும் பெண்கள் வேலைவாய்ப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட ஊக்கத்தொகையையும் (stipend) பெறுகிறார்கள்.
மத்திய அரசை கண்டித்து மதுரையில் வினோத போராட்டம்: ‘வேலையில்லா கரப்பான்கள் பேரணி’ நடத்திய படித்த இளைஞர்கள்! முழு விவரம் இதோ!
Ebola Virus : சமீப காலமாக இபோலா வைரஸ் நோய் வெளிநாடுகளில் பரவி வருகிறது. இதனால் பல நூறுபேர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. இதையடுத்து, இந்த வைரஸ் நோய் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கு பார்ப்போம்.
Pension Hike News: மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் லோக்சபாவில் தெரிவித்தபடி, 6-வது ஊதியக் குழுவின் ஒப்புதலின்படி 80 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு 20% முதல் அதிகபட்சமாக 100% வரை கூடுதல் பென்ஷன் வங்கிகள் மூலம் நேரடியாக வழங்கப்படும். எனினும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான கூடுதல் ஓய்வூதியக் கோரிக்கையை அரசு தற்போதைக்கு பரிசீலிக்கவில்லை.
Water Metro : கேரள மாநிலத்தின் கொச்சியில் ‘வாட்டர் மெட்ரோ’ கொண்டு வரப்பட்டு, வெற்றி பெற்ற நிலையில், தற்போது 18 நகரங்களில் அதே போல வாட்டர் மெட்ரோ கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.