Athiya Shetty-KL Rahul Wedding: அதியா ஷெட்டியை கரம் பிடித்த கே.எல். ராகுல்

KL Rahul,Athiya Shetty Wedding: கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தனது நீண்டநாள் காதலியான அதியா ஷெட்டியை நேற்று திருமணம் செய்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.

1 /6

நீண்ட நாட்களாக காதலித்து வந்த தனது காதலியை கரம்பிடித்திருக்கிறார் இந்திய அணி கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல். இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

2 /6

இந்த திருமணம் சுனில் ஷெட்டியின் மகாராஷ்டிர மாநிலம் கண்டாலா பண்ணை வீட்டில் நடைபெற்றது.

3 /6

திருமண நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

4 /6

விரைவில் மும்பையில் அதியா மற்றும் கே.எல். ராகுல் தங்கள் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.  

5 /6

திருமணம் முடித்த ராகுல் – அதியாவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

6 /6

இவர்களின் திருமண நிகழ்வு இந்தியா முழுவதும் பேசப்பட்டது.