May 27 in history: முதல் செஸ் போட்டி முதல், பாகிஸ்தான் ராணுவ படுகொலை வரை

சீன தங்க சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, பயங்கரமான இந்தோனேசியா பூகம்பம் வரை, வரலாற்றில் கடந்த காலத்தில் இந்த நாளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

(புகைப்படம்: WION)

சீன தங்க சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, பயங்கரமான இந்தோனேசியா பூகம்பம் வரை, வரலாற்றில் கடந்த காலத்தில் இந்த நாளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

(புகைப்படம்: WION)

1 /5

1851 - உலகின் முதல் செஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது.

2 /5

1887 - அமெரிக்காவின் ஹெல்ஸ் கேன்யான் பகுதியில் 34 சீன தங்க சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.   (புகைப்படம்: WION)

3 /5

1939 -  யூத அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற நாஜி ஜெர்மனிக்கு சென்று கொண்டிருந்த கப்பல், கியூபாவில் திருப்பி அனுப்பப்பட்டது. (புகைப்படம்: WION)

4 /5

1971 - பாகிஸ்தான் இராணுவம் பங்களாதேஷின் பாக்பதியில் 200 க்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்தனர். (புகைப்படம்: WION)

5 /5

2006 - இந்தோனேசியாவின் ஜாவாவின் சில பகுதிகளை தாக்கிய பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியது. (புகைப்படம்: WION)