நடிகை வேதி-காவின் அழகான புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

நடிகை வேதிகா, சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவரின் அழகான படங்கள் உங்கள் பார்வைக்கு...

சிவா முருகேசன் | Mar 3, 2020, 11:47 PM IST

சென்னை: தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட நடிகைகளில் ஒருவர் வேதிகா குமார் (Vedhika) ஆவார். 2005 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான "மதராசி" (Madrasi) திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதன்பிறகு அவர் தமிழ்க், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் மூன்று படங்களில் அவர் நடிப்பில் வெளிவர உள்ளது. நடிகை வேதிகா, சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவரின் அழகான படங்கள் உங்கள் பார்வைக்கு...

1/11

Actress Vedhika

Actress Vedhika

2/11

Actress Vedhika

Actress Vedhika

3/11

Actress Vedhika

Actress Vedhika

4/11

Actress Vedhika

Actress Vedhika

5/11

Actress Vedhika

Actress Vedhika

6/11

Actress Vedhika

Actress Vedhika

7/11

Actress Vedhika

Actress Vedhika

8/11

Actress Vedhika

Actress Vedhika

9/11

Actress Vedhika

Actress Vedhika

10/11

Actress Vedhika

Actress Vedhika

11/11

Actress Vedhika

Actress Vedhika

அனைத்து புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.