சுக்கிரன் பொழியும் அதிர்ஷ்ட மழையில் நனைந்து பணத்தில் கொழிக்கப் போகும் ராசிகள்

Venus Transit 2022: ஆண்டின் கடைசி சுக்கிரப் பெயர்ச்சி இன்னும் சில நாட்களில் அதாவது 2022 டிசம்பர் மாதம் 29ம் தேதியன்று நடைபெறுகிறது

ஆண்டின் கடைசி பெயர்ச்சியாக டிசம்பர் 29ம் தேதி நடைபெறுகிறது சுக்கிரன் பெயர்ச்சி. வேலை-வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும், அமோக லாபத்துடன் மகிழ்ச்சியாய் புத்தாண்டை வரவேற்கும் ராசிக்காரர்கள் இவர்கள்...

1 /5

வருட இறுதியில் சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். சுக்கிரனின் சுப பலன்களுக்கு, தினமும் 24 முறை "ஓம் ஷூன் சுக்ரே நமஹ்" என்று ஜபிக்கவும்.

2 /5

மீன ராசிக்காரர்களுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். இந்த காலகட்டத்தில், அதிக சுப பலன்களைப் பெற வியாழக்கிழமைகலில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடவும்.

3 /5

சுக்கிரனின் சஞ்சாரம் துலாம்ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வசதிகளையும் அதிகரிக்கும்.  2023 இல் வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், நல்ல செய்தி கிடைக்கும்

4 /5

டிசம்பர் 29 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிக்கப் போவதால், மகர ராசியினருக்கு சுப பலன்கள் அதிகமாக இருக்கும். லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தக்க வைத்துக் கொள்ள, செம்பருத்திப் பூவை அன்னைக்கு சாற்றவும்

5 /5

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். இதன் போது, ​​லட்சுமி தேவியை தவறாமல் தியானியுங்கள்.