venus transit 2025: சுக்கிரன் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறது, இதன் காரணமாக சில ராசிகளுக்கு சுப பலன் கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் அஸ்தமனம்: சுக்கிரன், மார்ச் 18ஆம் தேதி, அதாவது இன்று அஸ்தமனம் ஆகிறார். இதனால் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளுக்கான பலன்களையும், ராசிகளுக்கேற்ற பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
சுக்கிரன் கிரக அஸ்தமனம்: ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, கிரகங்களின் அஸ்தமனங்கள், கிரகங்களின் உதயங்கள், வக்கிரப் பெயர்ச்சிகள் ஆகிய அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன.
Shukran Vakri 2025: சுக்கிர பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் மாறியிருப்பதால், அடுத்த 90 நாள்களுக்கு இந்த 4 ராசிகளின் வாழ்க்கை ஜெக ஜோதியாக ஜொலிக்கப்போகிறது.
சுக்கிரன் இடப்பெயர்ச்சி 2025(Transit of Venus 2025): சுக்கிரன் அதிகாலை 5:12 மணிக்குப் பின்னோக்கி செல்ல தொடங்குகிறார். வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் வக்கிரமாகச் சஞ்சரிக்கும்போது அது அனைத்து ராசிகளையும் தாக்குகிறது.
சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: ஆடம்பர வாழ்க்கை, செல்வம், வளம் ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் வலுவிழந்தால், நிதி பற்றாக்குறை, குடும்பத்தில் பிரச்சனை என பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
Goddess Lakshmi Arul: இந்த ராசிகள் ஆடம்பர வாழ்க்கையை அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிம்மதியாக வாழ்வார்கள். லக்ஷ்மி தேவியின் அருளால் இவர்களுக்கு பல்வேறு நன்மைகள் நிகழும். நிதி ரீதியாக இவர்கள் வாழ்க்கையில் அனைத்து நல்ல காரியங்களும் கைகூடி வரும்.
அமாவாசை அன்று சில ராசிகளுக்கு மிகவும் நல்ல நேரம் கூடி வர உள்ளது. சுக்கிரன் மீன ராசியில் நுழைய உள்ளார். இதனால் 3 ராசிக்காரர்கள் அதிக பலன் அடையப் போகிறார்கள்.
சக்திவாய்ந்த கிரகங்கள் பல அதன் சக்திகளைப் பூமியில் வசிக்கும் மக்களுக்குக் காண்பிக்கும் என்று ஜோதிடத்தில் கூறுகின்றனர். அதுபோன்று சரியாக ஜனவரி 28 ஆம் தேதியில் சுக்கிரன் மீன ராசிக்குச் செல்கிறது. இதனால் சில ராசிகளுக்கு நல்ல அமோகமான வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது.
Shukran Peyarchi 2025: மீன ராசியில் சுக்கிரன் பகவான் பெயர்ச்சி ஆவதால் மாளவ்யா ராஜயோகம் உண்டாகும். இந்த ராஜயோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை முற்றிலும் மாற்றமடையும்.
Shukran Peyarchi 2025: மீனத்தில் வரும் ஜன. 28ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால் இந்த மூன்று ராசிக்காரர்கள் பொருளாதாரத்தில் உச்சம் பெறுவார்கள். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Rahu Shukran Yuti 2025: உத்திராட நட்சத்திரத்திலும், மீன ராசியிலம் ராகு - சுக்கிரன் இணைவதால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
சுக்கிரன் சஞ்சாரம் என்பது தன்னுடைய இடத்திலிருந்து வேறு இடத்திற்கு அல்லது ராசிக்கு இடம் பெயர்வதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலமாக மாறப்போகிறது.
Planet Transits: கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கிரகங்களின் பெயர்ச்சியின் போது பல்வேறு யோகங்கள் உண்டாகும். இவை பலவித சுப பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவை.
January 2025 Planets Transit: வரும் ஜனவரியில் புதன், சூரியன், செவ்வாய், வெள்ளி ஆகிய நான்கு கிரகங்கள் பெயர்ச்சி அடைய உள்ள, அந்த மாதத்தில் இந்த மூன்று ராசிக்காரர்கள்தான் அதிக அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர்.
Saturn Venus Conjunction: இன்னும் சில நாட்களில், 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. ஜோதிடத்தில் அதி முக்கியத்துவம் பெற்ற சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் ஒருவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
Lucky Zodiacs of New Year 2025: இன்னும் சில நாட்களில், புத்தாண்டு 2025 பிறக்க உள்ளது. 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28ம் தேதி, சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். சனி பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் நிலையில், சுக்கிரனின் அருளைப் பெறும் ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.