ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?

Latest OTT Releases : வாரா வாரம் புதுப்புது படங்கள் ரிலீஸாவதை அடுத்து, இந்த வாரமும் சில புதிய படங்கள் வெளிவந்து இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Latest OTT Releases : ஓடிடி தளங்களின் வருகை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இதையடுத்து, அனைத்து வாரங்களின் இறுதியிலும் சில புதுப்படங்களும், தொடர்களும் ரிலீஸாகின்றன. இதில், சமீபத்தில் ரிலீஸான படங்களும் அடங்கும். இதைத்தொடர்ந்து, இப்படங்களையும் தொடர்களையும்  எந்தெந்த தளங்களில் பார்க்கலாம்? முழு விவரம்..இதோ!

1 /11

வாஸ்கோ ட காமா: நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோ ட காமா திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

2 /11

ஓ மன்சி கோஸ்ட் தெலுங்கு, காமெடி பேய் திரைப்படத்தை ஆஹா தளத்தில் பார்க்கலாம்.

3 /11

மை பர்ஃபெக்ட் ஹச்பெண்ட் தொடரில் சத்யராஜ், சீதா, ரேகா, சுகன்யா, ரேஷ்மா பசுபுலெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த தொடரை, ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

4 /11

மனோர்த்தங்கள் மலையாள தொடரை, ஜீ 5 தளத்தில் காணலாம்.

5 /11

லிட்டில் ஹார்ட்ஸ் மலையாள படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

6 /11

கொஞ்சம் பேசினால் என்ன படத்தை, ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

7 /11

ஜாக்பாட் படத்தை, ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

8 /11

எவோல், படத்தை தெலுங்கு மொழியில் ஆஹா தளத்தில் பார்க்கலாம்.

9 /11

டாட்டர்ஸ் டாக்குமெண்டரி படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

10 /11

டார்லிங் தெலுங்கு படத்தை, ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

11 /11

பிற ரிலீஸ்கள்:  பேட்மங்கி - ஆங்கிலம் - ஆப்பிள் டிவி தொடர் நாம் நமக் நிஷான் - இந்தி - ப்ரைம் தொடர் சேகர் ஹோம் - இந்தி - ஜியோ தொடர் தி டைரண்ட் - கொரியன் - ஹாட்ஸ்டார் வர்ஸ்ட் எக்ஸ் எவர் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் வேற மாறி ஆஃபிஸ் சீசன் 2 - தமிழ் - ஆஹா தொடர் சமக் தி கன்க்லூஷன் - இந்தி - சோனி லிவ் அமெஇக்கன் மர்டர் லேசி பெட்ரீசியன் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்