வெள்ளை உடையில் மனதை கொள்ளை கொள்ளும் ‘மாவீரன்’ நாயகி அதிதி ஷங்கர்!

மாவீரன் நாயகி அதிதி ஷங்கரின் புதிய புகைப்படங்கள். 

Aditi Shankar: மாவீரன் நாயகி அதிதி ஷங்கரின் புதிய புகைப்படங்கள். 

1 /7

பிரபல இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள், அதிதி ஷங்கர். 

2 /7

தமிழில் வெளியாகியிருந்த விருமன் படம் மூலம் அறிமுகமானார். 

3 /7

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். 

4 /7

இந்த படத்திற்காக இவருக்கு பாராட்டுகள் கிடைத்தன.

5 /7

அதிதி ஷங்கரை இன்ஸ்டாவில் அதிகம் பேர் ஃபாலோ செய்கின்றனர். 

6 /7

அவர்கள் இவர் போடும் போட்டோக்களுக்கு லைக்ஸ் போடுவது வழக்கம். 

7 /7

வெள்ளை நிற உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அதிதி. இதற்கு ரசிகர்கள், அவர் வெள்ளை புறா போல இருப்பதாக கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.