மாஸ்டர் மாளவிகாவின் D43 திரைப்பட அவதாரமும், தனுஷுடனான நட்பு படமும் வைரல்

''உங்களை சந்தித்ததும் உங்களுடன் பணியாற்றியதிலும் மிக்க மகிழ்ச்சி! உங்களிடமிருந்து தினசரி நிறைய கற்றுக்கொண்டேன். உங்கள் அன்பை மறக்க முடியாது” என்று நடிகை மாளவிகா மேனன் தெரிவித்திருக்கிறார். 

நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்பட புகழ் மாளவிகா மோகனன் நடித்துவரும் திரைப்படம் D43. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகின்றன.

(Photo Courtesy: Twitter)

1 /8

கார்த்திக் நரேன் நடிப்பில் உருவாகி வருகிறது D43 திரைப்படம். அந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர்.

2 /8

''உங்களை சந்தித்ததும் உங்களுடன் பணியாற்றியதிலும் மிக்க மகிழ்ச்சி! உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். உங்கள் அன்பை மறக்க முடியாது” என்று நடிகை மாளவிகா மேனன் தெரிவித்திருக்கிறார். அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகின்றன.

3 /8

முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது

4 /8

தனுஷுக்கும், மாளவிகாவுக்கும்  ‘மேகி’ சாப்பிட மிகவும் பிடிக்குமாம்..

5 /8

விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்க உள்ளது

6 /8

நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்பட புகழ் மாளவிகா மோகனன் நடித்துவரும் திரைப்படம் D43.

7 /8

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் விஜயின் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

8 /8

டிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்களின் சேட்டையை ரசிக்கும் நடிகை  மாளவிகா, என்னைப் பார்த்து நானே சிரிக்காவிட்டால் எப்படி? என்று கலாய்க்கிறார்.