மலைகளும், ஆறுகளும் சூழ்ந்திருக்கும் தேனியில் யாரும் இதுவரை பெரிதாக பதிவு செய்யாத எளிய மனிதர்களையும், பகுதிகளையும் புகைப்பட கலைஞர் கிஷ்கிந்தா பாலாஜி பதிவு செய்திருக்கிறார். இவர் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் ஈர்ப்பவை. அந்தப் புகைப்படங்களின் தொகுப்பு.
ஏரோட்டி சோறு போடுபவனை தாலாட்டி வைக்கும் இயற்கை (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
தளர்ந்த வயது தளராத தேகம் (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
ஒற்றையடி பாதையில் பல ஆண்டு அனுபவம் (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
நாத்து பறிக்கும் சமயம் கண்களுக்கு பசி ஆறுகிறது (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
மலை வாழை தோப்புக்குள்ளே (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
நீள்கின்ற பாதையில் தென்னைகளின் காவல் (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
கழனியிலே கவிதை (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
உற்சாக குளியல் (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
வானம் மெல்ல கீழிறங்கி தேனியில் ஆடுது (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
கையை மீறும் ஒரு குடை (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
நீரும், ஊரும் (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
மழை சாலையில் ஒரு இதமான பயணம் (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)
கஞ்சி கொண்டு போகும் வேளையிலே (புகைப்படம்: கிஷ்கிந்தா பாலாஜி)