தேனி அல்லிநகரத்தில் பட்டப்பகலில் பெண் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேனி அருகே குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோவில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.
Latest News Actor Jiiva Angry : தேனியில், ஒரு கடைத்திறப்பில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா, செய்தியாளர்களிம் காேபப்பட்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேனி அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், ஒருவரைக் கைது செய்த நிலையில் தப்பி ஓடிய மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Savukku Shankar Goondas: தேனியில் சவுக்கு சங்கரிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனியில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, நாயை கயிறு கட்டி ஊர்வலமாகச் அழைத்து சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நூதன முறையில் சிவசேனா கட்சியினர் கோரிக்கை வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே தொடர்ந்து 3 மணி நேரம் நீந்தி ஆசிய அளவில் உலக சாதனை படைத்த 2ஆம் வகுப்பு மாணவனுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
TN Lok Sabha Election Result 2024 : தமிழகத்தில் நடைப்பெற்ற மக்களவை தேர்தலில், குறிப்பிட்ட 5 தொகுதியில் மட்டும் திமுக கட்சிக்கு வெற்றிமுகமாக இருக்கிறது. அவை என்னென்ன தொகுதிகள் தெரியுமா?
தேனியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வரும் நபர் மீது சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுதிரண்டு வந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன.
Heavy Rain In Madurai: மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையிலும், அடுத்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Lok Sabha Elections: ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டதால் அமமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் டிடிவி தினகரனின் பிரசார வேனில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.