கனவுக்கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவியின் நினைவுநாள்! ஜான்வி காபூரின் அம்மா மயிலு

Remembering Great Actress Sridevi: ஆயிரம் நடிகைகள் வரலாம். ஆனால், ஸ்ரீதேவிக்கு ஈடு இணையாக மற்றொரு நடிகை வரவே முடியாது என கதற வைத்த நடிகை ஸ்ரீதேவி... 

  • Feb 24, 2023, 11:00 AM IST

திருமண நிகழ்வுக்காக துபாய்க்கு குடும்பத்துடன் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, பிப்ரவரி 24ம், 2018ம் ஆண்டு துபாயில் ஹோட்டல் அறையில் உயிரிழந்தார். ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ஸ்ரீதேவிக்கு நினைவாஞ்சலி...

1 /11

குழந்தை நட்சத்திரம் முதல் பாலிவுட் வரை தடம் பதித்த நடிகை

2 /11

அழகு மயில் ஸ்ரீதேவி

3 /11

பாலிவுட்டின் வெற்றி நாயகி ஸ்ரீதேவி

4 /11

மூன்றாம்பிறை திரைப்படத்தில் கலக்கிய ஸ்ரீதேவி

5 /11

பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டவர் ஸ்ரீதேவி

6 /11

ஸ்ரீதேவியின் நடிப்பு மட்டுமல்ல, நடனமும் சூப்பர்

7 /11

ஸ்ரீதேவியின் அழகு மங்கா அழகு

8 /11

நடிகை ஜெயலலிதாவுடனும் நடித்தவர் ஸ்ரீதேவி

9 /11

குடும்பத்தினரும் ஸ்ரீதேவியும்

10 /11

பாலிவுட்டில் கால் பதித்து அங்கேயே செட்டிலான ஸ்ரீதேவி

11 /11

கணவர் மற்றும் மகள்களுடன் நடிகை ஸ்ரீதேவி