குமுதா ஹாப்பி அண்ணாச்சி..! நந்திதா ஸ்வேதா லேடஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை நந்திதா கொஞ்சம் கொழுக்மொழுக்கென மாறி போட்டோஷூட் செய்து ரசிகர்களை கவர கும்முனு இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார்

நடிகை நந்திதா கொஞ்சம் கொழுக்மொழுக்கென மாறி போட்டோஷூட் செய்து ரசிகர்களை கவர கும்முனு இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார்

 

1 /3

நந்திதா தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்

2 /3

பின்னர்,தமிழில் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படங்கள் இவருக்கு ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது.  இப்போது தனது பாணியை மாற்றி சற்று கவர்ச்சியில் அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.இப்போது வெளியிட்ட போட்டோவில் சற்று உடல் எடை ஏறி கொஞ்சம் கும்முனு மாறி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.  

3 /3

அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து பிரபலமான இவர், நடிகர் விஜய்யின் "புலி" திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் புகழ் பெற்றுள்ளார்.  பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் நந்திதா அனைத்து தரப்பினராலும் விரும்பக்கூடிய ஒரு நடிகை.ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கிறங்கடிப்பார்.